Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 25:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 25 ஆதியாகமம் 25:4

ஆதியாகமம் 25:4
மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள்.

Tamil Indian Revised Version
மீதியானுடைய மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் பிள்ளைகள்.

Tamil Easy Reading Version
மீதியானுக்கு ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்ற மகன்கள் பிறந்தனர். இவர்கள் அனைவரும் கேத்தூராளின் பிள்ளைகள்.

திருவிவிலியம்
மிதியானின் புதல்வர் ஏப்பா, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா ஆவர். இவர்கள் அனைவரும் கெற்றூராவின் புதல்வர்.

Genesis 25:3Genesis 25Genesis 25:5

King James Version (KJV)
And the sons of Midian; Ephah, and Epher, and Hanoch, and Abidah, and Eldaah. All these were the children of Keturah.

American Standard Version (ASV)
And the sons of Midian: Ephah, and Epher, and Hanoch, and Abida, and Eldaah. All these were the children of Keturah.

Bible in Basic English (BBE)
And from Midian came Ephah and Epher and Hanoch and Abida and Eldaah. All these were the offspring of Keturah.

Darby English Bible (DBY)
And the sons of Midian were Ephah, and Epher, and Enoch, and Abida, and Eldaah. All these were sons of Keturah.

Webster’s Bible (WBT)
And the sons of Midian; Ephah, and Epher, and Hanoch, and Abidah, and Eldaah. All these were the children of Keturah.

World English Bible (WEB)
The sons of Midian: Ephah, Epher, Hanoch, Abida, and Eldaah. All these were the children of Keturah.

Young’s Literal Translation (YLT)
and the sons of Midian `are’ Ephah, and Epher, and Hanoch, and Abidah, and Eldaah: all these `are’ sons of Keturah.

ஆதியாகமம் Genesis 25:4
மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள்.
And the sons of Midian; Ephah, and Epher, and Hanoch, and Abidah, and Eldaah. All these were the children of Keturah.

וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
מִדְיָ֗ןmidyānmeed-YAHN
עֵיפָ֤הʿêpâay-FA
וָעֵ֙פֶר֙wāʿēperva-A-FER
וַֽחֲנֹ֔ךְwaḥănōkva-huh-NOKE
וַֽאֲבִידָ֖עwaʾăbîdāʿva-uh-vee-DA
וְאֶלְדָּעָ֑הwĕʾeldāʿâveh-el-da-AH
כָּלkālkahl
אֵ֖לֶּהʾēlleA-leh
בְּנֵ֥יbĕnêbeh-NAY
קְטוּרָֽה׃qĕṭûrâkeh-too-RA

இணை வசனம்

Isaiah 60:6
ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள்.


Tags மீதியானுடைய குமாரர் ஏப்பா ஏப்பேர் ஆனோக்கு அபீதா எல்தாகா என்பவர்கள் இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள்
ஆதியாகமம் 25:4 Concordance ஆதியாகமம் 25:4 Interlinear ஆதியாகமம் 25:4 Image