ஆதியாகமம் 25:28
ஏசா வேட்டையாடிக்கொண்டு வருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள்.
Tamil Indian Revised Version
ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பற்றுதலாக இருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் அன்பாயிருந்தாள்.
Tamil Easy Reading Version
ஈசாக்கு ஏசாவை நேசித்தான். ஏசா வேட்டையாடிய மிருகங்களை உண்ண ஈசாக்கு விரும்பினான். ஆனால் ரெபெக்காள் யாக்கோபை நேசித்தாள்.
திருவிவிலியம்
ஏசா வேட்டையாடித் தந்த உணவின் பொருட்டு ஈசாக்கு அவன்மேல் அன்பு கொண்டிருந்தார். ரெபேக்காவோ யாக்கோபின்மீது அன்பு கொண்டிருந்தார்.
King James Version (KJV)
And Isaac loved Esau, because he did eat of his venison: but Rebekah loved Jacob.
American Standard Version (ASV)
Now Isaac loved Esau, because he did eat of his venison. And Rebekah loved Jacob.
Bible in Basic English (BBE)
Now Isaac’s love was for Esau, because Esau’s meat was greatly to his taste: but Rebekah had more love for Jacob.
Darby English Bible (DBY)
And Isaac loved Esau, because venison was to his taste; and Rebecca loved Jacob.
Webster’s Bible (WBT)
And Isaac loved Esau, because he ate of his venison: but Rebekah loved Jacob.
World English Bible (WEB)
Now Isaac loved Esau, because he ate his venison. Rebekah loved Jacob.
Young’s Literal Translation (YLT)
and Isaac loveth Esau, for `his’ hunting `is’ in his mouth; and Rebekah is loving Jacob.
ஆதியாகமம் Genesis 25:28
ஏசா வேட்டையாடிக்கொண்டு வருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள்.
And Isaac loved Esau, because he did eat of his venison: but Rebekah loved Jacob.
| וַיֶּֽאֱהַ֥ב | wayyeʾĕhab | va-yeh-ay-HAHV | |
| יִצְחָ֛ק | yiṣḥāq | yeets-HAHK | |
| אֶת | ʾet | et | |
| עֵשָׂ֖ו | ʿēśāw | ay-SAHV | |
| כִּי | kî | kee | |
| צַ֣יִד | ṣayid | TSA-yeed | |
| בְּפִ֑יו | bĕpîw | beh-FEEOO | |
| וְרִבְקָ֖ה | wĕribqâ | veh-reev-KA | |
| אֹהֶ֥בֶת | ʾōhebet | oh-HEH-vet | |
| אֶֽת | ʾet | et | |
| יַעֲקֹֽב׃ | yaʿăqōb | ya-uh-KOVE |
இணை வசனம்
Genesis 27:19
அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்தமகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டுவந்ததைப் புசியும் என்றான்.
Genesis 27:4
அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் ʠρசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான்.
Genesis 27:6
அப்பொழுது ரெபெக்காள் தன் குமாரனான யாக்கோபை நோக்கி: உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து:
Genesis 27:9
நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா; நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைப்பேன்.
Genesis 27:25
அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என் கிட்டக் கொண்டுவா என்றான்; அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் புசித்தான்: பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்.
Genesis 27:31
அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான்.
Tags ஏசா வேட்டையாடிக்கொண்டு வருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான் ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள்
ஆதியாகமம் 25:28 Concordance ஆதியாகமம் 25:28 Interlinear ஆதியாகமம் 25:28 Image