ஆதியாகமம் 24:45
நான் இதை என் இருதயத்தில் சொல்லி முடிக்குமுன்னே, இதோ, ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து, துரவில் இறங்கிப்போய்த் தண்ணீர் மொண்டாள். அப்பொழுது நான்: எனக்குக் குடிக்கத் தரவேண்டும் என்றேன்.
Tamil Indian Revised Version
நான் இதை என் இருதயத்தில் சொல்லி முடிப்பதற்குமுன்னே, இதோ, ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து, கிணற்றில் இறங்கிப்போய்த் தண்ணீர் எடுத்தாள். அப்பொழுது நான்: எனக்குக் குடிக்கத்தரவேண்டும் என்றேன்.
Tamil Easy Reading Version
“நான் வேண்டுதல்களை முடிக்கும் முன்னரே ரெபெக்காள் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு வந்தாள். அவள் தோளில் குடத்தோடு வந்து தண்ணீரை நிரப்பினாள். நான் அவளிடம் குடிக்க தண்ணீர் கேட்டேன்.
Thiru Viviliam
என் மனத்திற்குள் சொல்லி முடிக்கும் முன்பே, இதோ ரெபேக்கா தன் தோள்மீது குடத்தை வைத்துக்கொண்டு வந்தாள். நீர் இறைக்குமாறு அவள் நீரூற்றுக்குள் இறங்கினாள். அப்பொழுது நான் அவளிடம் ‘எனக்குக் குடிக்கத் தா’ என்றேன்.
King James Version (KJV)
And before I had done speaking in mine heart, behold, Rebekah came forth with her pitcher on her shoulder; and she went down unto the well, and drew water: and I said unto her, Let me drink, I pray thee.
American Standard Version (ASV)
And before I had done speaking in my heart, behold, Rebekah came forth with her pitcher on her shoulder. And she went down unto the fountain, and drew. And I said unto her, Let me drink, I pray thee.
Bible in Basic English (BBE)
And even while I was saying this to myself, Rebekah came out with her vessel on her arm; and she went down to the spring to get water; and I said to her, Give me a drink.
Darby English Bible (DBY)
Before I ended speaking in my heart, behold, Rebecca came forth with her pitcher on her shoulder, and went down to the well, and drew [water]; and I said to her, Give me, I pray thee, to drink.
Webster’s Bible (WBT)
And before I had done speaking in my heart, behold, Rebekah came forth with her pitcher on her shoulder; and she went down to the well, and drew water: and I said to her, Let me drink, I pray thee.
World English Bible (WEB)
Before I had done speaking in my heart, behold, Rebekah came forth with her pitcher on her shoulder. She went down to the spring, and drew. I said to her, ‘Please let me drink.’
Young’s Literal Translation (YLT)
`Before I finish speaking unto my heart, then lo, Rebekah is coming out, and her pitcher on her shoulder, and she goeth down to the fountain, and draweth; and I say unto her, Let me drink, I pray thee,
ஆதியாகமம் Genesis 24:45
நான் இதை என் இருதயத்தில் சொல்லி முடிக்குமுன்னே, இதோ, ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து, துரவில் இறங்கிப்போய்த் தண்ணீர் மொண்டாள். அப்பொழுது நான்: எனக்குக் குடிக்கத் தரவேண்டும் என்றேன்.
And before I had done speaking in mine heart, behold, Rebekah came forth with her pitcher on her shoulder; and she went down unto the well, and drew water: and I said unto her, Let me drink, I pray thee.
And before | אֲנִי֩ | ʾăniy | uh-NEE |
I | טֶ֨רֶם | ṭerem | TEH-rem |
had done | אֲכַלֶּ֜ה | ʾăkalle | uh-ha-LEH |
speaking | לְדַבֵּ֣ר | lĕdabbēr | leh-da-BARE |
in | אֶל | ʾel | el |
mine heart, | לִבִּ֗י | libbî | lee-BEE |
behold, | וְהִנֵּ֨ה | wĕhinnē | veh-hee-NAY |
Rebekah | רִבְקָ֤ה | ribqâ | reev-KA |
came forth | יֹצֵאת֙ | yōṣēt | yoh-TSATE |
with her pitcher | וְכַדָּ֣הּ | wĕkaddāh | veh-ha-DA |
on | עַל | ʿal | al |
her shoulder; | שִׁכְמָ֔הּ | šikmāh | sheek-MA |
down went she and | וַתֵּ֥רֶד | wattēred | va-TAY-red |
unto the well, | הָעַ֖יְנָה | hāʿaynâ | ha-AH-na |
and drew | וַתִּשְׁאָ֑ב | wattišʾāb | va-teesh-AV |
said I and water: | וָֽאֹמַ֥ר | wāʾōmar | va-oh-MAHR |
unto | אֵלֶ֖יהָ | ʾēlêhā | ay-LAY-ha |
drink, me Let her, | הַשְׁקִ֥ינִי | hašqînî | hahsh-KEE-nee |
I pray thee. | נָֽא׃ | nāʾ | na |
ஆதியாகமம் 24:45 ஆங்கிலத்தில்
Tags நான் இதை என் இருதயத்தில் சொல்லி முடிக்குமுன்னே இதோ ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து துரவில் இறங்கிப்போய்த் தண்ணீர் மொண்டாள் அப்பொழுது நான் எனக்குக் குடிக்கத் தரவேண்டும் என்றேன்
ஆதியாகமம் 24:45 Concordance ஆதியாகமம் 24:45 Interlinear ஆதியாகமம் 24:45 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 24