ஆதியாகமம் 2:23
அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாக இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டதால் மனுஷி எனப்படுவாள் என்றான்.
Tamil Easy Reading Version
அப்பொழுது அவன், “இறுதியில் என்னைப்போலவே ஒருத்தி; அவளது எலும்பு என் எலும்பிலிருந்து உருவானவை. அவளது உடல் எனது உடலிலிருந்து உருவானது. அவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டாள். அதனால் அவளை மனுஷி என்று அழைப்பேன்” என்றான்.
திருவிவிலியம்
⁽அப்பொழுது மனிதன்,␢ “இதோ! இவளே என் எலும்பின் எலும்பும்␢ சதையின் சதையும் ஆனவள்;␢ ஆணிடமிருந்து* எடுக்கப்பட்டதால்,␢ இவள் பெண்** என்று␢ அழைக்கப்படுவாள்” என்றான்.⁾
King James Version (KJV)
And Adam said, This is now bone of my bones, and flesh of my flesh: she shall be called Woman, because she was taken out of Man.
American Standard Version (ASV)
And the man said, This is now bone of my bones, and flesh of my flesh: she shall be called Woman, because she was taken out of Man.
Bible in Basic English (BBE)
And the man said, This is now bone of my bone and flesh of my flesh: let her name be Woman because she was taken out of Man.
Darby English Bible (DBY)
And Man said, This time it is bone of my bones and flesh of my flesh: this shall be called Woman, because this was taken out of a man.
Webster’s Bible (WBT)
And Adam said, This is now bone of my bones, and flesh of my flesh: she shall be called Woman, because she was taken out of man.
World English Bible (WEB)
The man said, “This is now bone of my bones, and flesh of my flesh. She will be called Woman, because she was taken out of Man.”
Young’s Literal Translation (YLT)
and the man saith, `This `is’ the `proper’ step! bone of my bone, and flesh of my flesh!’ for this it is called Woman, for from a man hath this been taken;
ஆதியாகமம் Genesis 2:23
அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
And Adam said, This is now bone of my bones, and flesh of my flesh: she shall be called Woman, because she was taken out of Man.
| וַיֹּאמֶר֮ | wayyōʾmer | va-yoh-MER | |
| הָֽאָדָם֒ | hāʾādām | ha-ah-DAHM | |
| זֹ֣את | zōt | zote | |
| הַפַּ֗עַם | happaʿam | ha-PA-am | |
| עֶ֚צֶם | ʿeṣem | EH-tsem | |
| מֵֽעֲצָמַ֔י | mēʿăṣāmay | may-uh-tsa-MAI | |
| וּבָשָׂ֖ר | ûbāśār | oo-va-SAHR | |
| מִבְּשָׂרִ֑י | mibbĕśārî | mee-beh-sa-REE | |
| לְזֹאת֙ | lĕzōt | leh-ZOTE | |
| יִקָּרֵ֣א | yiqqārēʾ | yee-ka-RAY | |
| אִשָּׁ֔ה | ʾiššâ | ee-SHA | |
| כִּ֥י | kî | kee | |
| מֵאִ֖ישׁ | mēʾîš | may-EESH | |
| לֻֽקֳחָה | luqŏḥâ | LOO-koh-ha | |
| זֹּֽאת׃ | zōt | zote |
இணை வசனம்
Ephesians 5:28
அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.
1 Corinthians 11:8
புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள்.
Genesis 29:14
அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.
Judges 9:2
யெருபாகாலின் குமாரர் எழுபதுபேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்கப்பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான்.
2 Samuel 5:1
அக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்.
2 Samuel 19:13
நீங்கள் அமாசாவையும் நோக்கி: நீ என் எலும்பும் என் மாம்சமும் அல்லவோ? நீ யோவாபுக்குப் பதிலாக எந்நாளும் எனக்கு முன்பாகப் படைத்தலைவனாயிராவிட்டால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொல்லச்சொன்னான்.
Tags அப்பொழுது ஆதாம் இவள் என் எலும்பில் எலும்பும் என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள் இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்
ஆதியாகமம் 2:23 Concordance ஆதியாகமம் 2:23 Interlinear ஆதியாகமம் 2:23 Image