Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 19:13

Genesis 19:13 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 19

ஆதியாகமம் 19:13
நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள்.

Tamil Indian Revised Version
நாங்கள் இந்த இடத்தை அழிக்கப்போகிறோம்; இவர்களுக்கு எதிரான கூக்குரல் கர்த்தருடைய சமூகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள்.

Tamil Easy Reading Version
நாங்கள் இந்த நகரத்தை அழிக்கப் போகிறோம். இந்த நகரம் எவ்வளவு மோசமானது என்பதைப்பற்றி கர்த்தர் அறிந்தபடியால் இதனை அழிக்க எங்களை அனுப்பினார்” என்றார்கள்.

Thiru Viviliam
இந்த இடத்தின் மக்களுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் ஆண்டவர் திருமுன் எழுந்துள்ளதால், நாங்கள் இந்த இடத்தை அழிக்கும்படி எங்களை அவர் அனுப்பியுள்ளார்” என்றனர்.

ஆதியாகமம் 19:12ஆதியாகமம் 19ஆதியாகமம் 19:14

King James Version (KJV)
For we will destroy this place, because the cry of them is waxen great before the face of the LORD; and the LORD hath sent us to destroy it.

American Standard Version (ASV)
for we will destroy this place, because the cry of them is waxed great before Jehovah: and Jehovah hath sent us to destroy it.

Bible in Basic English (BBE)
For we are about to send destruction on this place, because a great outcry against them has come to the ears of the Lord; and the Lord has sent us to put an end to the town.

Darby English Bible (DBY)
For we are going to destroy this place, because the cry of them is great before Jehovah, and Jehovah has sent us to destroy it.

Webster’s Bible (WBT)
For we will destroy this place, because the cry of them has become great before the face of the LORD; and the LORD hath sent us to destroy it.

World English Bible (WEB)
for we will destroy this place, because the cry of them is grown great before Yahweh. Yahweh has sent us to destroy it.”

Young’s Literal Translation (YLT)
for we are destroying this place, for their cry hath been great `before’ the face of Jehovah, and Jehovah doth send us to destroy it.’

ஆதியாகமம் Genesis 19:13
நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள்.
For we will destroy this place, because the cry of them is waxen great before the face of the LORD; and the LORD hath sent us to destroy it.

For
כִּֽיkee
we
מַשְׁחִתִ֣יםmašḥitîmmahsh-hee-TEEM
will
destroy
אֲנַ֔חְנוּʾănaḥnûuh-NAHK-noo

אֶתʾetet
this
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
place,
הַזֶּ֑הhazzeha-ZEH
because
כִּֽיkee
the
cry
of
them
גָדְלָ֤הgodlâɡode-LA
is
waxen
great
צַֽעֲקָתָם֙ṣaʿăqātāmtsa-uh-ka-TAHM
before
אֶתʾetet
the
face
פְּנֵ֣יpĕnêpeh-NAY
of
the
Lord;
יְהוָ֔הyĕhwâyeh-VA
Lord
the
and
וַיְשַׁלְּחֵ֥נוּwayšallĕḥēnûvai-sha-leh-HAY-noo
hath
sent
us
יְהוָ֖הyĕhwâyeh-VA
to
destroy
it.
לְשַֽׁחֲתָֽהּ׃lĕšaḥătāhleh-SHA-huh-TA

ஆதியாகமம் 19:13 ஆங்கிலத்தில்

naangal Intha Sthalaththai Alikkappokirom; Ivarkal Kookkural Karththarutaiya Samukaththil Perithaayirukkirathu; Ithai Alikkak Karththar Engalai Anuppinaar Entarkal.


Tags நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம் இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள்
ஆதியாகமம் 19:13 Concordance ஆதியாகமம் 19:13 Interlinear ஆதியாகமம் 19:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 19