Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 15:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 15 ஆதியாகமம் 15:3

ஆதியாகமம் 15:3
பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.

Tamil Indian Revised Version
பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்கு வாரிசு அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்கு வாரிசாக இருக்கிறான் என்றான்.

Tamil Easy Reading Version
மேலும் ஆபிராம், “நீர் எனக்கு மகனைக் கொடுக்கவில்லை. எனவே என் வீட்டில் பிறக்கும் அடிமைக்கு இந்த சொத்து முழுவதும் உரிமையாகுமே” என்றான்.

திருவிவிலியம்
நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப் போகிறான்” என்றார்.

Genesis 15:2Genesis 15Genesis 15:4

King James Version (KJV)
And Abram said, Behold, to me thou hast given no seed: and, lo, one born in my house is mine heir.

American Standard Version (ASV)
And Abram said, Behold, to me thou hast given no seed: and, lo, one born in my house is mine heir.

Bible in Basic English (BBE)
And Abram said, You have given me no child, and a servant in my house will get the heritage.

Darby English Bible (DBY)
And Abram said, Lo, to me thou hast given no seed, and behold, a son of my house will be mine heir.

Webster’s Bible (WBT)
And Abram said, Behold, to me thou hast given no seed: and lo, one born in my house is my heir.

World English Bible (WEB)
Abram said, “Behold, to me you have given no seed: and, behold, one born in my house is my heir.”

Young’s Literal Translation (YLT)
And Abram saith, `Lo, to me Thou hast not given seed, and lo, a domestic doth heir me.’

ஆதியாகமம் Genesis 15:3
பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.
And Abram said, Behold, to me thou hast given no seed: and, lo, one born in my house is mine heir.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אַבְרָ֔םʾabrāmav-RAHM
הֵ֣ןhēnhane
לִ֔יlee
לֹ֥אlōʾloh
נָתַ֖תָּהnātattâna-TA-ta
זָ֑רַעzāraʿZA-ra
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
בֶןbenven
בֵּיתִ֖יbêtîbay-TEE
יוֹרֵ֥שׁyôrēšyoh-RAYSH
אֹתִֽי׃ʾōtîoh-TEE

இணை வசனம்

Genesis 14:14
தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து,

Proverbs 29:21
ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப் பாராட்டுவான்.

Genesis 12:2
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

Genesis 13:16
உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.

Proverbs 13:12
நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.

Proverbs 30:23
பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.

Ecclesiastes 2:7
வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர் பிறந்தார்கள்; எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஆடு முதலான திரண்ட ஆஸ்திகள் எனக்கு இருந்தது.

Jeremiah 12:1
கர்த்தாவே உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன?

Hebrews 10:35
ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.


Tags பின்னும் ஆபிராம் தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்
ஆதியாகமம் 15:3 Concordance ஆதியாகமம் 15:3 Interlinear ஆதியாகமம் 15:3 Image