எஸ்றா 4:16
ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு; இதின் அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், நதிக்கு இப்புறத்திலே உமக்கு ஒன்றும் இராதேபோம் என்பதை ராஜாவுக்கு அறியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள்.
எஸ்றா 4:16 ஆங்கிலத்தில்
aakaiyaal Inthap Pattanam Kattappattu; Ithin Alangangal Eduppikkappattuth Theernthaal, Nathikku Ippuraththilae Umakku Ontum Iraathaepom Enpathai Raajaavukku Ariyappaduththukirom Entu Eluthi Anuppinaarkal.
Tags ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு இதின் அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால் நதிக்கு இப்புறத்திலே உமக்கு ஒன்றும் இராதேபோம் என்பதை ராஜாவுக்கு அறியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள்
எஸ்றா 4:16 Concordance எஸ்றா 4:16 Interlinear எஸ்றா 4:16 Image
முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 4