Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 44:15

Ezekiel 44:15 in Tamil தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 44

எசேக்கியேல் 44:15
இஸ்ரவேல் புத்திரரே, என்னைவிட்டு வழிதப்பிப்போகையில், என் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் புத்திரராகிய லேவியர் என்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என் சமீபத்தில் சேர்ந்து, நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.


எசேக்கியேல் 44:15 ஆங்கிலத்தில்

isravael Puththirarae, Ennaivittu Valithappippokaiyil, En Parisuththa Sthalaththin Kaavalaik Kaakkira Saathokkin Puththiraraakiya Laeviyar Ennum Aasaariyarkalae Enakku Aaraathanaiseyya En Sameepaththil Sernthu, Ninaththaiyum Iraththaththaiyum Enakkuch Seluththa En Sannithiyil Nirpaarkalentu Karththaraakiya Aanndavar Sollukiraar.


Tags இஸ்ரவேல் புத்திரரே என்னைவிட்டு வழிதப்பிப்போகையில் என் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் புத்திரராகிய லேவியர் என்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என் சமீபத்தில் சேர்ந்து நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
எசேக்கியேல் 44:15 Concordance எசேக்கியேல் 44:15 Interlinear எசேக்கியேல் 44:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 44