Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 44:12

Ezekiel 44:12 in Tamil தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 44

எசேக்கியேல் 44:12
அவர்கள் இவர்களுடைய நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று இவர்களுக்கு ஊழியஞ்செய்து, இஸ்ரவேல் வம்சத்தார் அக்கிரமத்தில் விழப்பண்ணினபடியினால், நான் என் கையை அவர்களுக்கு விரோதமாய் உயர்த்தினேன், அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.


எசேக்கியேல் 44:12 ஆங்கிலத்தில்

avarkal Ivarkalutaiya Narakalaana Vikkirakangalukku Munpaaka Nintu Ivarkalukku Ooliyanjaெythu, Isravael Vamsaththaar Akkiramaththil Vilappannnninapatiyinaal, Naan En Kaiyai Avarkalukku Virothamaay Uyarththinaen, Avarkal Thangal Akkiramaththaich Sumappaarkal Entu Karththaraakiya Aanndavar Sollukiraar.


Tags அவர்கள் இவர்களுடைய நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று இவர்களுக்கு ஊழியஞ்செய்து இஸ்ரவேல் வம்சத்தார் அக்கிரமத்தில் விழப்பண்ணினபடியினால் நான் என் கையை அவர்களுக்கு விரோதமாய் உயர்த்தினேன் அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
எசேக்கியேல் 44:12 Concordance எசேக்கியேல் 44:12 Interlinear எசேக்கியேல் 44:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 44