Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 43:3

Ezekiel 43:3 in Tamil தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 43

எசேக்கியேல் 43:3
நான் கண்ட இந்தத் தரிசனம், நகரத்தை அழிக்கவந்தபோது கண்ட தரிசனம்போல இருந்தது; இந்த தரிசனங்கள் கேபார் நதியண்டையிலே நான் கண்டிருந்த தரிசனத்தைப்போலும் இருந்தது; நான் முகங்குப்புற விழுந்தேன்.


எசேக்கியேல் 43:3 ஆங்கிலத்தில்

naan Kannda Inthath Tharisanam, Nakaraththai Alikkavanthapothu Kannda Tharisanampola Irunthathu; Intha Tharisanangal Kaepaar Nathiyanntaiyilae Naan Kanntiruntha Tharisanaththaippolum Irunthathu; Naan Mukanguppura Vilunthaen.


Tags நான் கண்ட இந்தத் தரிசனம் நகரத்தை அழிக்கவந்தபோது கண்ட தரிசனம்போல இருந்தது இந்த தரிசனங்கள் கேபார் நதியண்டையிலே நான் கண்டிருந்த தரிசனத்தைப்போலும் இருந்தது நான் முகங்குப்புற விழுந்தேன்
எசேக்கியேல் 43:3 Concordance எசேக்கியேல் 43:3 Interlinear எசேக்கியேல் 43:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 43