Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 29:18

எசேக்கியேல் 29:18 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 29

எசேக்கியேல் 29:18
மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோயிற்று; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினாலே அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை.


எசேக்கியேல் 29:18 ஆங்கிலத்தில்

manupuththiranae, Paapilon Raajaavaakiya Naepukaathnaechchaாr Theeruvin Munnae Than Senaiyinidaththil Kadum Ooliyam Vaanginaan; Ovvoru Thalaiyum Mottaைyaayittu; Ovvoru Tholpattaைyin Tholum Urinthupoyittu; Aanaalum Avan Theeruvukku Virothamaakach Seytha Ooliyaththinaalae Avanukkaavathu Avan Senaikkaavathu Kooli Kitaikkavillai.


Tags மனுபுத்திரனே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான் ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோயிற்று ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினாலே அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை
எசேக்கியேல் 29:18 Concordance எசேக்கியேல் 29:18 Interlinear எசேக்கியேல் 29:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 29