Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 26:7

Ezekiel 26:7 in Tamil தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 26

எசேக்கியேல் 26:7
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் கூட்டத்தாரோடும் திரளான ஜனத்தோடும் தீருவுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.


எசேக்கியேல் 26:7 ஆங்கிலத்தில்

karththaraakiya Aanndavar Sollukirathu Ennavental: Itho Naan Raajaathiraajaavaakiya Naepukaathnaechchaாr Ennum Paapilon Raajaavai Vadakkaeyirunthu Kuthiraikalodum Irathangalodum Kuthiraiveerarodum Koottaththaarodum Thiralaana Janaththodum Theeruvukku Virothamaaka Varappannnuvaen.


Tags கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் கூட்டத்தாரோடும் திரளான ஜனத்தோடும் தீருவுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்
எசேக்கியேல் 26:7 Concordance எசேக்கியேல் 26:7 Interlinear எசேக்கியேல் 26:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 26