யாத்திராகமம் 9:6
மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.
Tamil Indian Revised Version
ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய எதிரிகளுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் அழித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியருகில் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு பலியும் உண்டு.
Tamil Easy Reading Version
“ஆனால் அந்த நேரத்தில், எங்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தரகிய ஆண்டவர் வெல்லுவார். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏதுவான தண்டனையை அவர் கொடுப்பார். கர்த்தருடைய பகைவர்கள் அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெறுவார்கள். அது முடியும்வரை பட்டயம் பட்சிக்கும். அதன் இரத்தத் தாகம் தீர்ந்து திருப்தி அடையும்வரை பட்டயம் பட்சிக்கும். இது நிறைவேறும். ஏனென்றால், எங்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவருக்கான பலி இது. அப்பலி, வடக்குத் தேசத்தில் ஐபிராத்து நதியின் எகிப்தியப் படை ஆகும்.
Thiru Viviliam
⁽அந்த நாள், படைகளின்␢ ஆண்டவராகிய தலைவரின் நாள்;␢ ஆண்டவர் தம் எதிரிகளைப்␢ பழிவாங்கும் நாள்,␢ வாள் உண்டு நிறைவுகொள்ளும்;␢ குருதி குடித்து வெறிகொள்ளும்.␢ வடக்கு நாட்டு யூப்பிரத்தீசு␢ பேராற்றங்கரையில்␢ படைகளின் ஆண்டவராகிய␢ தலைவருக்குப் பலியிடப்படும்.⁾
King James Version (KJV)
For this is the day of the Lord GOD of hosts, a day of vengeance, that he may avenge him of his adversaries: and the sword shall devour, and it shall be satiate and made drunk with their blood: for the Lord GOD of hosts hath a sacrifice in the north country by the river Euphrates.
American Standard Version (ASV)
For that day is `a day’ of the Lord, Jehovah of hosts, a day of vengeance, that he may avenge him of his adversaries: and the sword shall devour and be satiate, and shall drink its fill of their blood; for the Lord, Jehovah of hosts, hath a sacrifice in the north country by the river Euphrates.
Bible in Basic English (BBE)
But that day is the day of the Lord, the Lord of armies, a day of punishment when he will take payment from his haters: and the sword will have all its desire, drinking their blood in full measure: for there is an offering to the Lord, the Lord of armies, in the north country by the river Euphrates.
Darby English Bible (DBY)
For this is the day of the Lord Jehovah of hosts, a day of vengeance, that he may be avenged of his adversaries; and the sword shall devour, and it shall be sated and made drunk with their blood; for the Lord Jehovah of hosts hath a sacrifice in the north country, by the river Euphrates.
World English Bible (WEB)
For that day is [a day] of the Lord, Yahweh of Hosts, a day of vengeance, that he may avenge him of his adversaries: and the sword shall devour and be satiate, and shall drink its fill of their blood; for the Lord, Yahweh of hosts, has a sacrifice in the north country by the river Euphrates.
Young’s Literal Translation (YLT)
And that day `is’ to the Lord Jehovah of Hosts A day of vengeance, To be avenged of His adversaries, And the sword hath devoured, and been satisfied, And it hath been watered from their blood, For a sacrifice `is’ to the Lord Jehovah of Hosts, In the land of the north, by the river Phrat.
எரேமியா Jeremiah 46:10
ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியண்டையிலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு யாகமும் உண்டு.
For this is the day of the Lord GOD of hosts, a day of vengeance, that he may avenge him of his adversaries: and the sword shall devour, and it shall be satiate and made drunk with their blood: for the Lord GOD of hosts hath a sacrifice in the north country by the river Euphrates.
For this | וְֽהַיּ֨וֹם | wĕhayyôm | veh-HA-yome |
is the day | הַה֜וּא | hahûʾ | ha-HOO |
of the Lord | לַאדֹנָ֧י | laʾdōnāy | la-doh-NAI |
God | יְהוִ֣ה | yĕhwi | yeh-VEE |
of hosts, | צְבָא֗וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
a day | י֤וֹם | yôm | yome |
of vengeance, | נְקָמָה֙ | nĕqāmāh | neh-ka-MA |
avenge may he that | לְהִנָּקֵ֣ם | lĕhinnāqēm | leh-hee-na-KAME |
him of his adversaries: | מִצָּרָ֔יו | miṣṣārāyw | mee-tsa-RAV |
sword the and | וְאָכְלָ֥ה | wĕʾoklâ | veh-oke-LA |
shall devour, | חֶ֙רֶב֙ | ḥereb | HEH-REV |
satiate be shall it and | וְשָׂ֣בְעָ֔ה | wĕśābĕʿâ | veh-SA-veh-AH |
and made drunk | וְרָוְתָ֖ה | wĕrowtâ | veh-rove-TA |
blood: their with | מִדָּמָ֑ם | middāmām | mee-da-MAHM |
for | כִּ֣י | kî | kee |
the Lord | זֶ֠בַח | zebaḥ | ZEH-vahk |
God | לַאדֹנָ֨י | laʾdōnāy | la-doh-NAI |
hosts of | יְהוִ֧ה | yĕhwi | yeh-VEE |
hath a sacrifice | צְבָא֛וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
north the in | בְּאֶ֥רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
country | צָפ֖וֹן | ṣāpôn | tsa-FONE |
by | אֶל | ʾel | el |
the river | נְהַר | nĕhar | neh-HAHR |
Euphrates. | פְּרָֽת׃ | pĕrāt | peh-RAHT |
யாத்திராகமம் 9:6 ஆங்கிலத்தில்
Tags மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார் எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை
யாத்திராகமம் 9:6 Concordance யாத்திராகமம் 9:6 Interlinear யாத்திராகமம் 9:6 Image
முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 9