யாத்திராகமம் 40:4
மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய் வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,
Tamil Indian Revised Version
மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதை சரியாக வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,
Tamil Easy Reading Version
பிறகு மேசையை உள்ளே கொண்டு வா. மேசையின் மேல் வைக்க வேண்டிய பொருட்களை வை. பின்பு கூடாரத்தில் குத்து விளக்குத் தண்டை வை. சரியான இடங்களில் குத்து விளக்கின் அகல்களை வை.
Thiru Viviliam
பின்னர், மேசையைக் கொண்டுவந்து, உரியவாறு ஒழுங்குபடுத்து. மேலும், விளக்குத் தண்டினைக் கொண்டுவந்து அதன் அகல்களை ஏற்று.
King James Version (KJV)
And thou shalt bring in the table, and set in order the things that are to be set in order upon it; and thou shalt bring in the candlestick, and light the lamps thereof.
American Standard Version (ASV)
And thou shalt bring in the table, and set in order the things that are upon it; and thou shalt bring in the candlestick, and light the lamps thereof.
Bible in Basic English (BBE)
And put the table inside, placing all the things on it in order; and put in the support for the lights, and let its lights be burning.
Darby English Bible (DBY)
And thou shalt bring in the table, and set in order the things that are to be set in order upon it. And thou shalt bring in the candlestick and light its lamps.
Webster’s Bible (WBT)
And thou shalt bring in the table, and set in order the things that are to be set in order upon it; and thou shalt bring in the candlestick, and light its lamps.
World English Bible (WEB)
You shall bring in the table, and set in order the things that are on it. You shall bring in the lampstand, and light the lamps of it.
Young’s Literal Translation (YLT)
and hast brought in the table, and set its arrangement in order, and hast brought in the candlestick, and caused its lamps to go up.
யாத்திராகமம் Exodus 40:4
மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய் வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி,
And thou shalt bring in the table, and set in order the things that are to be set in order upon it; and thou shalt bring in the candlestick, and light the lamps thereof.
And thou shalt bring in | וְהֵֽבֵאתָ֙ | wĕhēbēʾtā | veh-hay-vay-TA |
אֶת | ʾet | et | |
the table, | הַשֻּׁלְחָ֔ן | haššulḥān | ha-shool-HAHN |
order in set and | וְעָֽרַכְתָּ֖ | wĕʿāraktā | veh-ah-rahk-TA |
אֶת | ʾet | et | |
order in set be to are that things the | עֶרְכּ֑וֹ | ʿerkô | er-KOH |
in bring shalt thou and it; upon | וְהֵֽבֵאתָ֙ | wĕhēbēʾtā | veh-hay-vay-TA |
אֶת | ʾet | et | |
the candlestick, | הַמְּנֹרָ֔ה | hammĕnōrâ | ha-meh-noh-RA |
light and | וְהַֽעֲלֵיתָ֖ | wĕhaʿălêtā | veh-ha-uh-lay-TA |
אֶת | ʾet | et | |
the lamps | נֵֽרֹתֶֽיהָ׃ | nērōtêhā | NAY-roh-TAY-ha |
யாத்திராகமம் 40:4 ஆங்கிலத்தில்
Tags மேஜையைக் கொண்டுவந்து அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய் வைத்து குத்துவிளக்கைக் கொண்டுவந்து அதின் விளக்குகளை ஏற்றி
யாத்திராகமம் 40:4 Concordance யாத்திராகமம் 40:4 Interlinear யாத்திராகமம் 40:4 Image
முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 40