Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 3:15

Exodus 3:15 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 3

யாத்திராகமம் 3:15
மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.


யாத்திராகமம் 3:15 ஆங்கிலத்தில்

maelum, Thaevan Moseyai Nnokki: Aapirakaamin Thaevanum Eesaakkin Thaevanum Yaakkopin Thaevanumaayirukkira Ungal Pithaakkalutaiya Thaevanaakiya Karththar Ennai Ungalidaththukku Anuppinaar Entu Nee Isravael Puththirarukkuch Solvaayaaka; Entaikkum Ithuvae En Naamam, Thalaimurai Thalaimuraithorum Ithuvae En Paerppirasthaapam.


Tags மேலும் தேவன் மோசேயை நோக்கி ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக என்றைக்கும் இதுவே என் நாமம் தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்
யாத்திராகமம் 3:15 Concordance யாத்திராகமம் 3:15 Interlinear யாத்திராகமம் 3:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 3