Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 28:48

உபாகமம் 28:48 தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 28

உபாகமம் 28:48
சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்.


உபாகமம் 28:48 ஆங்கிலத்தில்

sakalamum Kuraivupattu, Pattiniyodum Thaakaththodum Nirvaanaththodum, Karththar Unakku Virothamaay Anuppum Saththurukkalaich Sevippaay; Avarkal Unnai Aliththuth Theerumattum, Iruppu Nukaththatiyai Un Kaluththinmael Poduvaarkal.


Tags சகலமும் குறைவுபட்டு பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும் கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய் அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும் இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள்
உபாகமம் 28:48 Concordance உபாகமம் 28:48 Interlinear உபாகமம் 28:48 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 28