Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 15:12

1 Samuel 15:12 in Tamil தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 15

1 சாமுவேல் 15:12
மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது.


1 சாமுவேல் 15:12 ஆங்கிலத்தில்

marunaal Athikaalamae Saamuvael Savulaich Santhikkapponaan; Appoluthu Savul Karmaelukku Vanthu, Thanakku Oru Jeyasthampam Naatti, Pinpu Pala Idangalil Sentu Kilkaalukkup Ponaan Entu, Saamuvaelukku Arivikkappattathu.


Tags மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான் அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது
1 சாமுவேல் 15:12 Concordance 1 சாமுவேல் 15:12 Interlinear 1 சாமுவேல் 15:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 15