Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 6:12

సంఖ్యాకాండము 6:12 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 6

எண்ணாகமம் 6:12
அவன் திரும்பவும் தன் விரதநாட்களைக் கர்த்தருக்கென்று காத்து, ஒரு வருஷத்து ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரக்கடவன்; அவனுடைய நசரேய விரதம் தீட்டுப்பட்டதினால் சென்ற நாட்கள் விருதாவாகும்.

Tamil Indian Revised Version
அவன் திரும்பவும் தன்னுடைய விரதநாட்களைக் கர்த்தருக்கென்று காத்து, ஒரு வயதுள்ள ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரவேண்டும்; அவனுடைய நசரேய விரதம் தீட்டுப்பட்டதால் சென்ற நாட்கள் வீணாகும்.

Tamil Easy Reading Version
அவன் மீண்டும் ஒருமுறை கர்த்தருக்காகத் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்து தனியாக சில காலம் நசரேய விரதம் இருக்க வேண்டும். அவன் ஓராண்டான ஆட்டுக் குட்டியைக் கொண்டு வந்து அதை குற்ற பரிகார பலியாகக் கொடுக்க வேண்டும். அவன் விரதம் இருந்த நாட்களெல்லாம் மறக்கப்படும். எனவே, அவன் புதிதாக விரதம் அனுசரிக்க வேண்டும். அவன் முதலில் விரதம் இருக்கும்போது, பிணத்தைத் தொட்டதினால் தீட்டானதே இதற்குக் காரணம்.

Thiru Viviliam
அவன் பொருத்தனை செய்த காலத்திற்காக மீண்டும் தன்னை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பான்; குற்றநீக்கப்பலிக்காக ஓராண்டு ஆட்டுக்கிடாய் ஒன்றைக் கொண்டு வருவான்; அவன் அர்ப்பண நிலை தீட்டுப்பட்டதால் கடந்துவிட்ட காலம் கணக்கில் வராது.⒫

எண்ணாகமம் 6:11எண்ணாகமம் 6எண்ணாகமம் 6:13

King James Version (KJV)
And he shall consecrate unto the LORD the days of his separation, and shall bring a lamb of the first year for a trespass offering: but the days that were before shall be lost, because his separation was defiled.

American Standard Version (ASV)
And he shall separate unto Jehovah the days of his separation, and shall bring a he-lamb a year old for a trespass-offering; but the former days shall be void, because his separation was defiled.

Bible in Basic English (BBE)
And he will give to the Lord his days of being separate, offering a he-lamb of the first year as an offering for error: but the earlier days will be a loss, because he became unclean.

Darby English Bible (DBY)
And he shall [again] consecrate to Jehovah the days of his separation, and shall bring a yearling lamb for a trespass-offering. But the first days are forfeited, for his consecration hath been defiled.

Webster’s Bible (WBT)
And he shall consecrate to the LORD the days of his separation, and shall bring a lamb of the first year for a trespass-offering: but the days that were before shall be lost, because his separation was defiled.

World English Bible (WEB)
He shall separate to Yahweh the days of his separation, and shall bring a male lamb a year old for a trespass offering; but the former days shall be void, because his separation was defiled.

Young’s Literal Translation (YLT)
and he hath separated to Jehovah the days of his separation, and he hath brought in a lamb, a son of a year, for a guilt-offering, and the former days are fallen, for his separation hath been defiled.

எண்ணாகமம் Numbers 6:12
அவன் திரும்பவும் தன் விரதநாட்களைக் கர்த்தருக்கென்று காத்து, ஒரு வருஷத்து ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரக்கடவன்; அவனுடைய நசரேய விரதம் தீட்டுப்பட்டதினால் சென்ற நாட்கள் விருதாவாகும்.
And he shall consecrate unto the LORD the days of his separation, and shall bring a lamb of the first year for a trespass offering: but the days that were before shall be lost, because his separation was defiled.

And
he
shall
consecrate
וְהִזִּ֤ירwĕhizzîrveh-hee-ZEER
unto
the
Lord
לַֽיהוָה֙layhwāhlai-VA

אֶתʾetet
days
the
יְמֵ֣יyĕmêyeh-MAY
of
his
separation,
נִזְר֔וֹnizrôneez-ROH
bring
shall
and
וְהֵבִ֛יאwĕhēbîʾveh-hay-VEE
a
lamb
כֶּ֥בֶשׂkebeśKEH-ves
first
the
of
בֶּןbenben
year
שְׁנָת֖וֹšĕnātôsheh-na-TOH
offering:
trespass
a
for
לְאָשָׁ֑םlĕʾāšāmleh-ah-SHAHM
but
the
days
וְהַיָּמִ֤יםwĕhayyāmîmveh-ha-ya-MEEM
before
were
that
הָרִֽאשֹׁנִים֙hāriʾšōnîmha-ree-shoh-NEEM
shall
be
lost,
יִפְּל֔וּyippĕlûyee-peh-LOO
because
כִּ֥יkee
his
separation
טָמֵ֖אṭāmēʾta-MAY
was
defiled.
נִזְרֽוֹ׃nizrôneez-ROH

எண்ணாகமம் 6:12 ஆங்கிலத்தில்

avan Thirumpavum Than Virathanaatkalaik Karththarukkentu Kaaththu, Oru Varushaththu Aattukkuttiyaik Kuttanivaaranapaliyaakak Konnduvarakkadavan; Avanutaiya Nasaraeya Viratham Theettuppattathinaal Senta Naatkal Viruthaavaakum.


Tags அவன் திரும்பவும் தன் விரதநாட்களைக் கர்த்தருக்கென்று காத்து ஒரு வருஷத்து ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரக்கடவன் அவனுடைய நசரேய விரதம் தீட்டுப்பட்டதினால் சென்ற நாட்கள் விருதாவாகும்
எண்ணாகமம் 6:12 Concordance எண்ணாகமம் 6:12 Interlinear எண்ணாகமம் 6:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 6