Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 2:16

2 இராஜாக்கள் 2:16 தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 2

2 இராஜாக்கள் 2:16
இதோ, உமது அடியாரோடே ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்தரவுகொடும்; ஒரு வேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து, பர்வதங்களில் ஒன்றின்மேலாகிலும், பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு அவன்: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்.


2 இராஜாக்கள் 2:16 ஆங்கிலத்தில்

itho, Umathu Atiyaarotae Aimpathu Palavaankal Irukkiraarkal; Avarkal Poy Ummutaiya Ejamaanaith Thaedumpati Uththaravukodum; Oru Vaelai Karththarutaiya Aaviyaanavar Avarai Eduththu, Parvathangalil Ontinmaelaakilum, Pallaththaakkukalil Ontilaakilum Konndupoy Vaiththiruppaar Entarkal. Atharku Avan: Avarkalai Anuppavaenndaam Entan.


Tags இதோ உமது அடியாரோடே ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள் அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்தரவுகொடும் ஒரு வேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து பர்வதங்களில் ஒன்றின்மேலாகிலும் பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள் அதற்கு அவன் அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்
2 இராஜாக்கள் 2:16 Concordance 2 இராஜாக்கள் 2:16 Interlinear 2 இராஜாக்கள் 2:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 2