Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 4:8

Ecclesiastes 4:8 in Tamil தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 4

பிரசங்கி 4:8
ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன்படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை தீராத தொல்லை.


பிரசங்கி 4:8 ஆங்கிலத்தில்

oruvan Onntikkaaranaayirukkiraan; Avanukku Udanaaliyumillai, Avanukkup Pillaiyum Sakotharanumillai; Appatiyirunthum Avanpadum Pirayaasaththukku Mutivillai; Avan Kann Aisuvariyaththaal Thirupthiyaakirathumillai; Naan Oru Nanmaiyaiyum Anupaviyaamal Yaarukkaakap Pirayaasappadukiraen Entu Avan Sinthikkirathumillai; Ithuvum Maayai Theeraatha Thollai.


Tags ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான் அவனுக்கு உடனாளியுமில்லை அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை அப்படியிருந்தும் அவன்படும் பிரயாசத்துக்கு முடிவில்லை அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை இதுவும் மாயை தீராத தொல்லை
பிரசங்கி 4:8 Concordance பிரசங்கி 4:8 Interlinear பிரசங்கி 4:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : பிரசங்கி 4