Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 11:9

பிரசங்கி 11:9 தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 11

பிரசங்கி 11:9
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.


பிரசங்கி 11:9 ஆங்கிலத்தில்

vaalipanae! Un Ilamaiyilae Santhoshappadu, Un Vaalipa Naatkalilae Un Iruthayam Unnaip Poorippaakkattum; Un Nenjin Valikalilum, Un Kannnnin Kaatchikalilum Nada; Aanaalum Ivaiyellaavattinimiththamum Thaevan Unnai Niyaayaththilae Konnduvanthu Niruththuvaar Entu Ari.


Tags வாலிபனே உன் இளமையிலே சந்தோஷப்படு உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும் உன் நெஞ்சின் வழிகளிலும் உன் கண்ணின் காட்சிகளிலும் நட ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி
பிரசங்கி 11:9 Concordance பிரசங்கி 11:9 Interlinear பிரசங்கி 11:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : பிரசங்கி 11