உபாகமம் 19:6
இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரிகையில், கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின் தொடர்ந்து பிடித்து, அவனைக் கொன்று போடாதபடிக்கு, இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக; இவன் அவனை முன்னே பகைக்காதபடியினால், இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை.
உபாகமம் 19:6 ஆங்கிலத்தில்
iraththappalikkaaran Than Manam Erikaiyil, Kolaiseythavanai Vali Thooramaayirukkirathinaalae Pin Thodarnthu Pitiththu, Avanaik Kontu Podaathapatikku, Ivan Anthap Pattanangal Ontil Otippoy Uyirotiruppaanaaka; Ivan Avanai Munnae Pakaikkaathapatiyinaal, Ivanmael Saavukkaana Kuttam Sumaravillai.
Tags இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரிகையில் கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின் தொடர்ந்து பிடித்து அவனைக் கொன்று போடாதபடிக்கு இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக இவன் அவனை முன்னே பகைக்காதபடியினால் இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை
உபாகமம் 19:6 Concordance உபாகமம் 19:6 Interlinear உபாகமம் 19:6 Image
முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 19