Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 1:4

Deuteronomy 1:4 தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 1

உபாகமம் 1:4
நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்.

Tamil Indian Revised Version
நாற்பதாம் வருடம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் கொடுத்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்.

Tamil Easy Reading Version
கர்த்தர் சீகோனையும் ஓகையும் வெற்றிக்கொண்ட பின்னர் இது நடந்தது. (எஸ்பானில் வசித்த சீகோன் எமோரியரின் அரசன். பாசான் மன்னனாகிய ஓக், அஸ்தரோத்திலும் எதிரேயிலும் வசித்தான்.)

Thiru Viviliam
எஸ்போனில் வாழ்ந்த எமோரியரின் அரசன் சீகோனையும், எதிரேயி அருகே அசித்தரோத்தில் வாழ்ந்த பாசானின் அரசன் ஓகையும் முறியடித்த பின்னர்,

உபாகமம் 1:3உபாகமம் 1உபாகமம் 1:5

King James Version (KJV)
After he had slain Sihon the king of the Amorites, which dwelt in Heshbon, and Og the king of Bashan, which dwelt at Astaroth in Edrei:

American Standard Version (ASV)
after he had smitten Sihon the king of the Amorites, who dwelt in Heshbon, and Og the king of Bashan, who dwelt in Ashtaroth, at Edrei.

Bible in Basic English (BBE)
After he had overcome Sihon, king of the Amorites, ruling in Heshbon, and Og, king of Bashan, ruling in Ashtaroth, at Edrei:

Darby English Bible (DBY)
after he had smitten Sihon the king of the Amorites, who dwelt at Heshbon, and Og the king of Bashan, who dwelt at Ashtaroth [and] at Edrei.

Webster’s Bible (WBT)
After he had slain Sihon the king of the Amorites, who dwelt in Heshbon, and Og the king of Bashan, who dwelt at Astaroth in Edrei:

World English Bible (WEB)
after he had struck Sihon the king of the Amorites, who lived in Heshbon, and Og the king of Bashan, who lived in Ashtaroth, at Edrei.

Young’s Literal Translation (YLT)
after his smiting Sihon king of the Amorite who is dwelling in Heshbon, and Og king of Bashan who is dwelling in Ashtaroth in Edrei,

உபாகமம் Deuteronomy 1:4
நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்.
After he had slain Sihon the king of the Amorites, which dwelt in Heshbon, and Og the king of Bashan, which dwelt at Astaroth in Edrei:

After
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
he
had
slain
הַכֹּת֗וֹhakkōtôha-koh-TOH

אֵ֚תʾētate
Sihon
סִיחֹן֙sîḥōnsee-HONE
king
the
מֶ֣לֶךְmelekMEH-lek
of
the
Amorites,
הָֽאֱמֹרִ֔יhāʾĕmōrîha-ay-moh-REE
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
dwelt
יוֹשֵׁ֖בyôšēbyoh-SHAVE
Heshbon,
in
בְּחֶשְׁבּ֑וֹןbĕḥešbônbeh-hesh-BONE
and
Og
וְאֵ֗תwĕʾētveh-ATE
the
king
ע֚וֹגʿôgoɡe
Bashan,
of
מֶ֣לֶךְmelekMEH-lek
which
הַבָּשָׁ֔ןhabbāšānha-ba-SHAHN
dwelt
אֲשֶׁרʾăšeruh-SHER
at
Astaroth
יוֹשֵׁ֥בyôšēbyoh-SHAVE
in
Edrei:
בְּעַשְׁתָּרֹ֖תbĕʿaštārōtbeh-ash-ta-ROTE
בְּאֶדְרֶֽעִי׃bĕʾedreʿîbeh-ed-REH-ee

உபாகமம் 1:4 ஆங்கிலத்தில்

naarpathaam Varusham Pathinoraam Maatham Muthal Thaethiyilae, Mose Isravael Puththirarukkuch Sollumpati Thanakkuk Karththar Vithiththa Yaavaiyum Avarkalukkuch Sonnaan.


Tags நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்
உபாகமம் 1:4 Concordance உபாகமம் 1:4 Interlinear உபாகமம் 1:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 1