உபாகமம் 1:19
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் கண்ட அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்துவந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.
Tamil Indian Revised Version
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம் செய்து, எமோரியர்களின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் பார்த்த அந்தப் பயங்கரமான பெரிய வனாந்திர வழி முழுவதும் நடந்து வந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.
Tamil Easy Reading Version
“பின் நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தோம். ஓரேப் மலையை விட்டு (சீனாய்), எமோரிய ஜனங்களின் மலைநாட்டிற்குப் பயணம் செய்தோம். நீங்கள் கண்ட பெரியதும் கொடூரமானதுமாகிய பாலைவனத்தின் வழியாகப் பயணம் செய்து காதேஸ்பர்னேயாவை அடைந்தோம்.
Thiru Viviliam
பின்னர், நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டிருந்தபடி, நாம் ஓரேபை விட்டுப் புறப்பட்டு, நீங்களே கண்டு அஞ்சிய பெரும் பாலை நிலம் முழுவதும், எமோரியரின் மலைப்பாதை வழி நடந்து, காதேசுபர்னேயாவுக்கு வந்து சேர்ந்தோம்.
Title
ஒற்றர்கள் கானானுக்கு செல்லுதல்
Other Title
ஒற்றர்களை அனுப்புதல்§(எண் 13:1-33)
King James Version (KJV)
And when we departed from Horeb, we went through all that great and terrible wilderness, which ye saw by the way of the mountain of the Amorites, as the LORD our God commanded us; and we came to Kadeshbarnea.
American Standard Version (ASV)
And we journeyed from Horeb, and went through all that great and terrible wilderness which ye saw, by the way to the hill-country of the Amorites, as Jehovah our God commanded us; and we came to Kadesh-barnea.
Bible in Basic English (BBE)
Then we went on from Horeb, through all that great and cruel waste which you saw, on our way to the hill-country of the Amorites, as the Lord gave us orders; and we came to Kadesh-barnea.
Darby English Bible (DBY)
And we departed from Horeb and went through all that great and terrible wilderness, which ye saw, on the way to the mountain of the Amorites, as Jehovah our God had commanded us; and we came to Kadesh-barnea.
Webster’s Bible (WBT)
And when we departed from Horeb, we went through all that great and terrible wilderness, which ye saw by the way of the mountain of the Amorites, as the LORD our God commanded us; and we came to Kadesh-barnea.
World English Bible (WEB)
We traveled from Horeb, and went through all that great and terrible wilderness which you saw, by the way to the hill-country of the Amorites, as Yahweh our God commanded us; and we came to Kadesh-barnea.
Young’s Literal Translation (YLT)
`And we journey from Horeb, and go `through’ all that great and fearful wilderness which ye have seen — the way of the hill-country of the Amorite, as Jehovah our God hath commanded us, and we come in unto Kadesh-Barnea.
உபாகமம் Deuteronomy 1:19
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் கண்ட அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்துவந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்.
And when we departed from Horeb, we went through all that great and terrible wilderness, which ye saw by the way of the mountain of the Amorites, as the LORD our God commanded us; and we came to Kadeshbarnea.
And when we departed | וַנִּסַּ֣ע | wannissaʿ | va-nee-SA |
Horeb, from | מֵֽחֹרֵ֗ב | mēḥōrēb | may-hoh-RAVE |
we went through | וַנֵּ֡לֶךְ | wannēlek | va-NAY-lek |
אֵ֣ת | ʾēt | ate | |
all | כָּל | kāl | kahl |
that | הַמִּדְבָּ֣ר | hammidbār | ha-meed-BAHR |
great | הַגָּדוֹל֩ | haggādôl | ha-ɡa-DOLE |
and terrible | וְהַנּוֹרָ֨א | wĕhannôrāʾ | veh-ha-noh-RA |
wilderness, | הַה֜וּא | hahûʾ | ha-HOO |
which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
ye saw | רְאִיתֶ֗ם | rĕʾîtem | reh-ee-TEM |
way the by | דֶּ֚רֶךְ | derek | DEH-rek |
of the mountain | הַ֣ר | har | hahr |
of the Amorites, | הָֽאֱמֹרִ֔י | hāʾĕmōrî | ha-ay-moh-REE |
as | כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
Lord the | צִוָּ֛ה | ṣiwwâ | tsee-WA |
our God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
commanded | אֱלֹהֵ֖ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
came we and us; | אֹתָ֑נוּ | ʾōtānû | oh-TA-noo |
to | וַנָּבֹ֕א | wannābōʾ | va-na-VOH |
Kadesh-barnea. | עַ֖ד | ʿad | ad |
קָדֵ֥שׁ | qādēš | ka-DAYSH | |
בַּרְנֵֽעַ׃ | barnēaʿ | bahr-NAY-ah |
உபாகமம் 1:19 ஆங்கிலத்தில்
Tags நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம்பண்ணி எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் கண்ட அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்துவந்து காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம்
உபாகமம் 1:19 Concordance உபாகமம் 1:19 Interlinear உபாகமம் 1:19 Image
முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 1