Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 8:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 8 தானியேல் 8:27

தானியேல் 8:27
தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.

Tamil Indian Revised Version
தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாட்கள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவருக்கும் அது தெரியாது.

Tamil Easy Reading Version
தானியேலாகிய நான் மிகவும் பலவீனனாகிவிட்டேன். அந்தத் தரிசனத்திற்குப் பிறகு பல நாட்கள் நான் நோயுற்றேன். பிறகு நான் எழுந்து அரசனுக்காக வேலை செய்யப்போனேன். ஆனால் நான் அந்தத் தரிசனத்தால் கலங்கிக்கொண்டிருந்தேன். தரிசனத்தின் பொருள் என்னவென்று நான் புரியாமல் இருந்தேன்.

திருவிவிலியம்
தானியேல் ஆகிய நான் சோர்வடைந்து சில நாள்கள் நோயுற்று நலிந்து கிடந்தேன்; பிறகு எழுந்து அரசனின் அலுவல்களில் ஈடுபட்டேன். ஆயினும் அந்தக் காட்சி என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது; அதன் பொருளும் எனக்குச் சரியாக விளங்கவில்லை.

Daniel 8:26Daniel 8

King James Version (KJV)
And I Daniel fainted, and was sick certain days; afterward I rose up, and did the king’s business; and I was astonished at the vision, but none understood it.

American Standard Version (ASV)
And I, Daniel, fainted, and was sick certain days; then I rose up, and did the king’s business: and I wondered at the vision, but none understood it.

Bible in Basic English (BBE)
And I, Daniel, was ill for some days; then I got up and did the king’s business: and I was full of wonder at the vision, but no one was able to give the sense of it.

Darby English Bible (DBY)
And I Daniel fainted, and was sick [certain] days: then I rose up, and did the king’s business. And I was astonished at the vision, but none understood [it].

World English Bible (WEB)
I, Daniel, fainted, and was sick certain days; then I rose up, and did the king’s business: and I wondered at the vision, but none understood it.

Young’s Literal Translation (YLT)
And I, Daniel, have been, yea, I became sick `for’ days, and I rise, and do the king’s work, and am astonished at the appearance, and there is none understanding.

தானியேல் Daniel 8:27
தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.
And I Daniel fainted, and was sick certain days; afterward I rose up, and did the king's business; and I was astonished at the vision, but none understood it.

וַאֲנִ֣יwaʾănîva-uh-NEE
דָנִיֵּ֗אלdāniyyēlda-nee-YALE
נִהְיֵ֤יתִיnihyêtînee-YAY-tee
וְנֶֽחֱלֵ֙יתִי֙wĕneḥĕlêtiyveh-neh-hay-LAY-TEE
יָמִ֔יםyāmîmya-MEEM
וָאָק֕וּםwāʾāqûmva-ah-KOOM
וָאֶֽעֱשֶׂ֖הwāʾeʿĕśeva-eh-ay-SEH
אֶתʾetet
מְלֶ֣אכֶתmĕleʾketmeh-LEH-het
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
וָאֶשְׁתּוֹמֵ֥םwāʾeštômēmva-esh-toh-MAME
עַלʿalal
הַמַּרְאֶ֖הhammarʾeha-mahr-EH
וְאֵ֥יןwĕʾênveh-ANE
מֵבִֽין׃mēbînmay-VEEN

இணை வசனம்

Daniel 7:28
அவன் சொன்ன வார்த்தை இத்தோடே முடிந்தது. தானியேலாகிய நான் என் நினைவுகளால் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; இந்தக் காரியத்தை என் மனதிலே வைத்துக்கொண்டேன்.

Habakkuk 3:16
நான் கேட்டபொழுது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.

Daniel 10:16
அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத்தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன்.

Daniel 10:8
நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்.

Daniel 8:7
அது ஆட்டுக்கடாவின் கிட்டச் சேரக்கண்டேன்; அது ஆட்டுக்கடாவின்மேல் கடுங்கோபங்கொண்டு அதை முட்டி, அதின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது, அதின்முன் நிற்க ஆட்டுக்கடாவுக்குப் பலமில்மையால், வெள்ளாட்டுக்கடா அதைத் தரையிலே தள்ளி மிதித்துப்போட்டது, அதின் கைக்கு ஆட்டுக்கடாவைத் தப்புவிப்பார் இல்லை.

Daniel 8:2
தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: நான் பார்க்கையில் ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரமனையில் இருந்தேன்; அங்கே நான் ஊலாய் என்னும் ஆற்றங்கரையில் இருந்ததாகத் தரிசனத்திலே கண்டேன்.

Daniel 6:2
ராஜாவுக்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்கிறதற்காக அவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகளையும் ஏற்படுத்துவது தரியுவுக்கு நலமென்று கண்டது; இவர்களில் தானியேல் ஒருவனாயிருந்தான்.

Daniel 5:14
உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்.

Daniel 2:48
பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனை பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.

1 Samuel 3:15
சாமுவேல் விடியற்காலமட்டும் படுத்திருந்து, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான்; சாமுவேல் ஏலிக்கு அந்தத் தரிசனத்தை அறிவிக்கப் பயந்தான்.


Tags தானியேலாகிய நான் சோர்வடைந்து சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன் பின்பு நான் எழுந்திருந்து ராஜாவின் வேலையைச் செய்து அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன் ஒருவரும் அதை அறியவில்லை
தானியேல் 8:27 Concordance தானியேல் 8:27 Interlinear தானியேல் 8:27 Image