Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 8:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 8 தானியேல் 8:22

தானியேல் 8:22
அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது.

Tamil Indian Revised Version
அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நான்கு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த தேசத்திலே நான்கு ராஜ்ஜியங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இருக்காது.

Tamil Easy Reading Version
அந்தக் கொம்பு உடைந்தது. அந்த இடத்தில் நான்கு கொம்புகள் முளைத்தன. அந்த நான்கு கொம்புகளும் நான்கு இராஜ்யங்களாகும். அந்த நான்கு இராஜ்யங்களும் முதல் அரசனின் தேசத்திலிருந்து வரும். ஆனால் அந்த நான்கு தேசங்களும் முதல் அரசனைப் போன்று அவ்வளவு பலமுடையதாக இல்லை.

திருவிவிலியம்
அது முறிந்துபோன பின் அதற்குப் பதிலாக முளைத்தெழுந்த நான்கு கொம்புகள், அவனது அரசினின்று தோன்றவிருக்கும் நான்கு அரசுகள் ஆகும்; ஆனால், முன்னதன் ஆற்றல் இவற்றுக்கு இராது.

Daniel 8:21Daniel 8Daniel 8:23

King James Version (KJV)
Now that being broken, whereas four stood up for it, four kingdoms shall stand up out of the nation, but not in his power.

American Standard Version (ASV)
And as for that which was broken, in the place whereof four stood up, four kingdoms shall stand up out of the nation, but not with his power.

Bible in Basic English (BBE)
And as for that which was broken, in place of which four came up, four kingdoms will come up from his nation, but not with his power.

Darby English Bible (DBY)
Now that being broken, whereas four stood up in its stead, four kingdoms shall stand up out of the nation, but not with his power.

World English Bible (WEB)
As for that which was broken, in the place where four stood up, four kingdoms shall stand up out of the nation, but not with his power.

Young’s Literal Translation (YLT)
and that being broken, stand up do four in its place, four kingdoms from the nation do stand up, and not in its power.

தானியேல் Daniel 8:22
அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது.
Now that being broken, whereas four stood up for it, four kingdoms shall stand up out of the nation, but not in his power.

וְהַ֨נִּשְׁבֶּ֔רֶתwĕhannišberetveh-HA-neesh-BEH-ret
וַתַּֽעֲמֹ֥דְנָהwattaʿămōdĕnâva-ta-uh-MOH-deh-na
אַרְבַּ֖עʾarbaʿar-BA
תַּחְתֶּ֑יהָtaḥtêhātahk-TAY-ha
אַרְבַּ֧עʾarbaʿar-BA
מַלְכֻי֛וֹתmalkuyôtmahl-hoo-YOTE
מִגּ֥וֹיmiggôyMEE-ɡoy
יַעֲמֹ֖דְנָהyaʿămōdĕnâya-uh-MOH-deh-na
וְלֹ֥אwĕlōʾveh-LOH
בְכֹחֽוֹ׃bĕkōḥôveh-hoh-HOH

இணை வசனம்

Daniel 8:3
நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தேன்; இதோ, இரண்டு கொம்புகளுள்ள ஒரு ஆட்டுக்கடா ஆற்றிற்கு முன்பாக நின்றது; அதின் இரண்டு கொம்புகளும் உயர்ந்தவைகளாயிருந்தது; ஆகிலும் அவைகளில் ஒன்று மற்றதைப்பார்க்கிலும் உயர்ந்திருந்தது; உயர்ந்தகொம்பு பிந்தி முளைத்தெழும்பிற்று.

Daniel 8:8
அப்பொழுது வெள்ளாட்டுக்கடா மிகுதியும் வல்லமைகொண்டது; அது பலங்கொண்டிருக்கையில், அந்தப் பெரிய கொம்பு முறிந்துபோயிற்று; அதற்குப் பதிலாக ஆகாயத்தின் நாலுதிசைகளுக்கும் எதிராய் விசேஷித்த நாலுகொம்புகள் முளைத்தெழும்பினது.

Daniel 11:4
அவன் எழும்பினபின்பு அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம்.


Tags அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால் அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும் ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது
தானியேல் 8:22 Concordance தானியேல் 8:22 Interlinear தானியேல் 8:22 Image