Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 3:15

ದಾನಿಯೇಲನು 3:15 தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 3

தானியேல் 3:15
இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையில் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.


தானியேல் 3:15 ஆங்கிலத்தில்

ippothum Ekkaalam, Naakasuram, Kinnaram, Veennai, Suramanndalam, Thampuru Muthalaana Sakalavitha Geethavaaththiyangalin Saththaththaiyum Neengal Kaetkumpothu, Thaala Vilunthu, Naan Pannnnivaiththa Silaiyaip Panninthukolla Aayaththamaayirunthaal Nallathu; Panninthukollaathirunthaal Annaeramae Erikira Akkinichchaூlaiyil Naduvilae Podappaduveerkal; Ungalai En Kaikkuth Thappuvikkappokira Thaevan Yaar Entan.


Tags இப்போதும் எக்காளம் நாகசுரம் கின்னரம் வீணை சுரமண்டலம் தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது தாழ விழுந்து நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது பணிந்துகொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையில் நடுவிலே போடப்படுவீர்கள் உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்
தானியேல் 3:15 Concordance தானியேல் 3:15 Interlinear தானியேல் 3:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 3