தானியேல் 12:12
ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.
Tamil Indian Revised Version
ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாட்கள்வரை காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.
Tamil Easy Reading Version
1,335 நாள்வரை காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.
திருவிவிலியம்
ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்வரை காத்திருப்பவரே பேறு பெற்றவர்.
King James Version (KJV)
Blessed is he that waiteth, and cometh to the thousand three hundred and five and thirty days.
American Standard Version (ASV)
Blessed is he that waiteth, and cometh to the thousand three hundred and five and thirty days.
Bible in Basic English (BBE)
A blessing will be on the man who goes on waiting, and comes to the thousand, three hundred and thirty-five days.
Darby English Bible (DBY)
Blessed is he that waiteth, and cometh to the thousand three hundred and thirty-five days!
World English Bible (WEB)
Blessed is he who waits, and comes to the one thousand three hundred thirty-five days.
Young’s Literal Translation (YLT)
O the blessedness of him who is waiting earnestly, and doth come to the days, a thousand, three hundred, thirty and five.
தானியேல் Daniel 12:12
ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.
Blessed is he that waiteth, and cometh to the thousand three hundred and five and thirty days.
| אַשְׁרֵ֥י | ʾašrê | ash-RAY | |
| הַֽמְחַכֶּ֖ה | hamḥakke | hahm-ha-KEH | |
| וְיַגִּ֑יעַ | wĕyaggîaʿ | veh-ya-ɡEE-ah | |
| לְיָמִ֕ים | lĕyāmîm | leh-ya-MEEM | |
| אֶ֕לֶף | ʾelep | EH-lef | |
| שְׁלֹ֥שׁ | šĕlōš | sheh-LOHSH | |
| מֵא֖וֹת | mēʾôt | may-OTE | |
| שְׁלֹשִׁ֥ים | šĕlōšîm | sheh-loh-SHEEM | |
| וַחֲמִשָּֽׁה׃ | waḥămiššâ | va-huh-mee-SHA |
இணை வசனம்
Isaiah 30:18
ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.
Daniel 8:14
அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும், பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான்.
Romans 11:15
அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதுபோலிருக்குமல்லவோ?
Revelation 20:4
அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
Tags ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்
தானியேல் 12:12 Concordance தானியேல் 12:12 Interlinear தானியேல் 12:12 Image