Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 11:42

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 11 தானியேல் 11:42

தானியேல் 11:42
அவன் தேசங்களின்மேல் தன் கையை நீட்டுவான்; எகிப்துதேசம் தப்புவதில்லை.

Tamil Indian Revised Version
அவன் தேசங்களின்மேல் தன் கையை நீட்டுவான்; எகிப்துதேசம் தப்புவதில்லை.

Tamil Easy Reading Version
வடபகுதி அரசன் பல நாடுகளில் தன் வல்லமையைக் காட்டுவான். எகிப்தும் தான் எவ்வளவு வல்லமையானவன் என்பதை தெரிந்துகொள்ளும்.

திருவிவிலியம்
அவன் மற்ற மாநிலங்கள் மேலும் தன் கையை ஓங்குவான்.

Daniel 11:41Daniel 11Daniel 11:43

King James Version (KJV)
He shall stretch forth his hand also upon the countries: and the land of Egypt shall not escape.

American Standard Version (ASV)
He shall stretch forth his hand also upon the countries; and the land of Egypt shall not escape.

Bible in Basic English (BBE)
And his hand will be stretched out on the countries: and the land of the south will not be safe from him.

Darby English Bible (DBY)
And he shall stretch forth his hand upon the countries; and the land of Egypt shall not escape.

World English Bible (WEB)
He shall stretch forth his hand also on the countries; and the land of Egypt shall not escape.

Young’s Literal Translation (YLT)
`And he sendeth forth his hand upon the lands, and the land of Egypt is not for an escape;

தானியேல் Daniel 11:42
அவன் தேசங்களின்மேல் தன் கையை நீட்டுவான்; எகிப்துதேசம் தப்புவதில்லை.
He shall stretch forth his hand also upon the countries: and the land of Egypt shall not escape.

וְיִשְׁלַ֥חwĕyišlaḥveh-yeesh-LAHK
יָד֖וֹyādôya-DOH
בַּאֲרָצ֑וֹתbaʾărāṣôtba-uh-ra-TSOTE
וְאֶ֣רֶץwĕʾereṣveh-EH-rets
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
לֹ֥אlōʾloh
תִהְיֶ֖הtihyetee-YEH
לִפְלֵיטָֽה׃liplêṭâleef-lay-TA

இணை வசனம்

Ezekiel 29:14
எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜநநதேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பிவரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள்.

Zechariah 10:10
நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து திரும்பிவரப்பண்ணி அவர்களை அசீரியாவிலிருந்து கூட்டிக்கொண்டு அவர்களைக் கீலேயாத் தேசத்துக்கும் லீபனோனுக்கும் வரப்பண்ணுவேன்; அவர்களுக்கு இடம் போதாமற்போகும்.

Zechariah 14:17
அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.

Revelation 11:8
அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.


Tags அவன் தேசங்களின்மேல் தன் கையை நீட்டுவான் எகிப்துதேசம் தப்புவதில்லை
தானியேல் 11:42 Concordance தானியேல் 11:42 Interlinear தானியேல் 11:42 Image