தானியேல் 11:36
ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி தேவாதி தேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும்; நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும்.
தானியேல் 11:36 ஆங்கிலத்தில்
raajaa Thanakku Ishdamaanapati Seythu, Thannai Uyarththi, Entha Thaevanilum Thannaip Periyavanaakki Thaevaathi Thaevanukku Virothamaaka Aachchariyamaana Kaariyangalaip Paesuvaan; Kopam Theerumattum Avanukkuk Kaikootivarum; Nirnayikkappattathu Nadanthaerum.
Tags ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து தன்னை உயர்த்தி எந்த தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி தேவாதி தேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான் கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும் நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும்
தானியேல் 11:36 Concordance தானியேல் 11:36 Interlinear தானியேல் 11:36 Image
முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 11