தானியேல் 11:29
குறித்தகாலத்திலே திரும்பவும் தென்தேசத்திற்கு வருவான்; ஆனாலும் அவனுடைய பின்நடபடி முன்நடபடியைப்போல் இராது.
Tamil Indian Revised Version
குறித்தகாலத்திலே திரும்பவும் தென்தேசத்திற்கு வருவான்; ஆனாலும் அவனுடைய பின்நடத்தை முன்நடத்தையைப்போல் இருக்காது.
Tamil Easy Reading Version
“ஏற்ற காலத்தில் வடபகுதி அரசன் தென் பகுதி அரசனை மறுபடியும் தாக்குவான். ஆனால் இந்த முறை அவன் முன்புபோல வெற்றிபெறமாட்டான்.
திருவிவிலியம்
குறிக்கப்பட்ட காலத்தில் அவன் மறுபடியும் தென்னாட்டுக்கு வருவான்; ஆனால் இம்முறை முன்புபோல் இராது.
King James Version (KJV)
At the time appointed he shall return, and come toward the south; but it shall not be as the former, or as the latter.
American Standard Version (ASV)
At the time appointed he shall return, and come into the south; but it shall not be in the latter time as it was in the former.
Bible in Basic English (BBE)
At the time fixed he will come back and come into the south; but in the later time it will not be as it was before.
Darby English Bible (DBY)
At the set time he shall return, and come towards the south; but not as the former time shall be the latter;
World English Bible (WEB)
At the time appointed he shall return, and come into the south; but it shall not be in the latter time as it was in the former.
Young’s Literal Translation (YLT)
At the appointed time he turneth back, and hath come against the south, and it is not as the former, and as the latter.
தானியேல் Daniel 11:29
குறித்தகாலத்திலே திரும்பவும் தென்தேசத்திற்கு வருவான்; ஆனாலும் அவனுடைய பின்நடபடி முன்நடபடியைப்போல் இராது.
At the time appointed he shall return, and come toward the south; but it shall not be as the former, or as the latter.
| לַמּוֹעֵ֥ד | lammôʿēd | la-moh-ADE | |
| יָשׁ֖וּב | yāšûb | ya-SHOOV | |
| וּבָ֣א | ûbāʾ | oo-VA | |
| בַנֶּ֑גֶב | bannegeb | va-NEH-ɡev | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| תִהְיֶ֥ה | tihye | tee-YEH | |
| כָרִאשֹׁנָ֖ה | kāriʾšōnâ | ha-ree-shoh-NA | |
| וְכָאַחֲרוֹנָֽה׃ | wĕkāʾaḥărônâ | veh-ha-ah-huh-roh-NA |
இணை வசனம்
Isaiah 14:31
வாசலே அலறு; நகரமே கதறு; பெலிஸ்தியாவே, நீ முழுதும் கரைந்துபோகிறாய்; ஏனென்றால், வடக்கே இருந்து புகைக்காடாய் வருகிறான்; அவன் கூட்டங்களில் தனித்தவனில்லை.
Daniel 8:19
இதோ, கோபத்தின் முடிவுகாலத்திலே சம்பவிப்பதை உனக்குத் தெரிவிப்பேன்; இது குறிக்கப்பட்ட முடிவுகாலத்துக்கு அடுத்தது.
Daniel 10:1
பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் பொருளை அறிந்துகொண்டான்.
Daniel 11:23
ஏனென்றால் அவனோடே சம்பந்தம்பண்ணின நாட்கள்முதல் அவன் சூதாய் நடந்து, கொஞ்சம் ஜனங்களோடே புறப்பட்டுவந்து பெலங்கொள்ளுவான்.
Daniel 11:25
பின்னும் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாகப் பெரிய சேனையோடே போர்செய்யத் தன் வல்லமையையும் தன் ஸ்திரத்தையும் எழுப்புவான், அப்பொழுது தென்றிசை ராஜா மிகவும் பலத்த பெரிய இராணுவத்தோடே போய் யுத்தங்கலப்பான்; ஆனாலும் அவர்கள் அவனுக்கு விரோதமாகத் துராலோசனை பண்ணியிருந்தபடியால், அவன் நிற்கமாட்டான்.
Acts 17:26
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;
Galatians 4:2
தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.
Tags குறித்தகாலத்திலே திரும்பவும் தென்தேசத்திற்கு வருவான் ஆனாலும் அவனுடைய பின்நடபடி முன்நடபடியைப்போல் இராது
தானியேல் 11:29 Concordance தானியேல் 11:29 Interlinear தானியேல் 11:29 Image