Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 10:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 10 தானியேல் 10:7

தானியேல் 10:7
தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனுஷர் அந்தத்தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி ஓடி ஒளித்துக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனிதர்களோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி, ஓடி ஒளிந்துகொண்டார்கள்.

Tamil Easy Reading Version
தானியேலாகிய நான் ஒருவன் மட்டும்தான் அந்தத் தரிசனத்தைப் பார்த்தேன். என்னோடு இருந்த மனிதர்கள் அந்தத் தரிசனத்தைப் பார்க்கவில்லை. ஆனாலும் அவர்கள் பயந்தார்கள். அவர்கள் அவ்வளவாகப் பயந்ததால் ஓடி ஒளிந்து கொண்டனர்.

திருவிவிலியம்
தானியேல் ஆகிய நான் மட்டுமே இந்தக் காட்சியைக் கண்டேன். என்னுடன் இருந்தவர்கள் அதைப் பார்க்கவில்லை; ஆனால் அவர்கள் மிகுந்த நடுக்கமுற்று ஒளிந்துகொள்ள ஓடிவிட்டார்கள்.

Daniel 10:6Daniel 10Daniel 10:8

King James Version (KJV)
And I Daniel alone saw the vision: for the men that were with me saw not the vision; but a great quaking fell upon them, so that they fled to hide themselves.

American Standard Version (ASV)
And I, Daniel, alone saw the vision; for the men that were with me saw not the vision; but a great quaking fell upon them, and they fled to hide themselves.

Bible in Basic English (BBE)
And I, Daniel, was the only one who saw the vision, for the men who were with me did not see it; but a great shaking came on them and they went in flight to take cover.

Darby English Bible (DBY)
And I Daniel alone saw the vision; and the men that were with me saw not the vision, but a great quaking fell on them, and they fled to hide themselves.

World English Bible (WEB)
I, Daniel, alone saw the vision; for the men who were with me didn’t see the vision; but a great quaking fell on them, and they fled to hide themselves.

Young’s Literal Translation (YLT)
`And I have seen — I, Daniel, by myself — the appearance: and the men who have been with me have not seen the appearance, but a great trembling hath fallen on them, and they flee to be hidden;

தானியேல் Daniel 10:7
தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனுஷர் அந்தத்தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி ஓடி ஒளித்துக்கொண்டார்கள்.
And I Daniel alone saw the vision: for the men that were with me saw not the vision; but a great quaking fell upon them, so that they fled to hide themselves.

וְרָאִיתִי֩wĕrāʾîtiyveh-ra-ee-TEE
אֲנִ֨יʾănîuh-NEE
דָנִיֵּ֤אלdāniyyēlda-nee-YALE
לְבַדִּי֙lĕbaddiyleh-va-DEE
אֶתʾetet
הַמַּרְאָ֔הhammarʾâha-mahr-AH
וְהָאֲנָשִׁים֙wĕhāʾănāšîmveh-ha-uh-na-SHEEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
הָי֣וּhāyûha-YOO
עִמִּ֔יʿimmîee-MEE
לֹ֥אlōʾloh
רָא֖וּrāʾûra-OO
אֶתʾetet
הַמַּרְאָ֑הhammarʾâha-mahr-AH
אֲבָ֗לʾăbāluh-VAHL
חֲרָדָ֤הḥărādâhuh-ra-DA
גְדֹלָה֙gĕdōlāhɡeh-doh-LA
נָפְלָ֣הnoplânofe-LA
עֲלֵיהֶ֔םʿălêhemuh-lay-HEM
וַֽיִּבְרְח֖וּwayyibrĕḥûva-yeev-reh-HOO
בְּהֵחָבֵֽא׃bĕhēḥābēʾbeh-hay-ha-VAY

இணை வசனம்

Acts 9:7
அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள்.

Genesis 3:10
அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.

Ezekiel 12:18
மனுபுத்திரனே, நீ உன் அப்பத்தை நடுக்கத்தோடே புசித்து, உன் தண்ணீரைத் தத்தளிப்போடும் விசாரத்தோடும் குடித்து,

Acts 22:9
என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக்கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.

2 Kings 6:17
அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.

Isaiah 2:10
கர்த்தரின் பயங்கரத்துக்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள்.

Jeremiah 23:24
யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Hebrews 12:21
மோசேயும்: நான் மிகவும் பயந்துநடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது.


Tags தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன் என்னோடே இருந்த மனுஷர் அந்தத்தரிசனத்தைக் காணவில்லை அவர்கள் மிகவும் நடுநடுங்கி ஓடி ஒளித்துக்கொண்டார்கள்
தானியேல் 10:7 Concordance தானியேல் 10:7 Interlinear தானியேல் 10:7 Image