தானியேல் 10:13
பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தாரு நாள்மட்டும் என்னோடே எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன்.
Tamil Indian Revised Version
பெர்சியா ராஜ்ஜியத்தின் அதிபதி இருபத்தொரு நாட்கள்வரை என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தங்கியிருந்தேன்.
Tamil Easy Reading Version
ஆனால் பெர்சியாவின் அதிபதி (சாத்தானின் தூதன்) இருபத்தொரு நாள் எனக்கு எதிராக போரிட்டு எனக்குத் தொந்தரவு கொடுத்தான். பிறகு முக்கியமான தேவ தூதர்களில் ஒருவனான மிகாவேல் உதவி செய்ய என்னிடம் வந்தான். ஏனென்றால் நான் ஒருவன்தான் அங்கு பெர்சியா அரசனிடமிருந்து வரமுடியாமல் இருந்தேன்.
Thiru Viviliam
பாரசீக நாட்டின் காவலனாகிய தூதன் இருபத்தொரு நாள் என்னை எதிர்த்து நின்றான். அங்கே பாரசீக அரசர்களோடு நான் தனித்து விடப்பட்டதால், தலைமைக் காவலர்களுள் ஒருவராகிய மிக்கேல் எனக்குத் துணைசெய்ய வந்தார்.
King James Version (KJV)
But the prince of the kingdom of Persia withstood me one and twenty days: but, lo, Michael, one of the chief princes, came to help me; and I remained there with the kings of Persia.
American Standard Version (ASV)
But the prince of the kingdom of Persia withstood me one and twenty days; but, lo, Michael, one of the chief princes, came to help me: and I remained there with the kings of Persia.
Bible in Basic English (BBE)
But the angel of the kingdom of Persia put himself against me for twenty-one days; but Michael, one of the chief angels, came to my help; and when I came he was still there with the angel of the kings of Persia.
Darby English Bible (DBY)
But the prince of the kingdom of Persia withstood me one and twenty days; and behold, Michael, one of the chief princes, came to help me; and I remained there with the kings of Persia.
World English Bible (WEB)
But the prince of the kingdom of Persia withstood me twenty-one days; but, behold, Michael, one of the chief princes, came to help me: and I remained there with the kings of Persia.
Young’s Literal Translation (YLT)
`And the head of the kingdom of Persia is standing over-against me twenty and one days, and lo, Michael, first of the chief heads, hath come in to help me, and I have remained there near the kings of Persia;
தானியேல் Daniel 10:13
பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தாரு நாள்மட்டும் என்னோடே எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன்.
But the prince of the kingdom of Persia withstood me one and twenty days: but, lo, Michael, one of the chief princes, came to help me; and I remained there with the kings of Persia.
But the prince | וְשַׂ֣ר׀ | wĕśar | veh-SAHR |
of the kingdom | מַלְכ֣וּת | malkût | mahl-HOOT |
of Persia | פָּרַ֗ס | pāras | pa-RAHS |
withstood | עֹמֵ֤ד | ʿōmēd | oh-MADE |
לְנֶגְדִּי֙ | lĕnegdiy | leh-neɡ-DEE | |
me one | עֶשְׂרִ֣ים | ʿeśrîm | es-REEM |
and twenty | וְאֶחָ֣ד | wĕʾeḥād | veh-eh-HAHD |
days: | י֔וֹם | yôm | yome |
but, lo, | וְהִנֵּ֣ה | wĕhinnē | veh-hee-NAY |
Michael, | מִֽיכָאֵ֗ל | mîkāʾēl | mee-ha-ALE |
one | אַחַ֛ד | ʾaḥad | ah-HAHD |
of the chief | הַשָּׂרִ֥ים | haśśārîm | ha-sa-REEM |
princes, | הָרִאשֹׁנִ֖ים | hāriʾšōnîm | ha-ree-shoh-NEEM |
came | בָּ֣א | bāʾ | ba |
to help | לְעָזְרֵ֑נִי | lĕʿozrēnî | leh-oze-RAY-nee |
I and me; | וַאֲנִי֙ | waʾăniy | va-uh-NEE |
remained | נוֹתַ֣רְתִּי | nôtartî | noh-TAHR-tee |
there | שָׁ֔ם | šām | shahm |
with | אֵ֖צֶל | ʾēṣel | A-tsel |
the kings | מַלְכֵ֥י | malkê | mahl-HAY |
of Persia. | פָרָֽס׃ | pārās | fa-RAHS |
தானியேல் 10:13 ஆங்கிலத்தில்
Tags பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தாரு நாள்மட்டும் என்னோடே எதிர்த்து நின்றான் ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான் ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன்
தானியேல் 10:13 Concordance தானியேல் 10:13 Interlinear தானியேல் 10:13 Image
முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 10