தானியேல் 1:1
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கை போட்டான்.
Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் ஆட்சிசெய்த மூன்றாம் வருடத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்து, அதை முற்றுகையிட்டான்.
Tamil Easy Reading Version
நேபுகாத்நேச்சார் பாபிலோனின் அரசனாக இருந்தான். நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்தான். நேபுகாத்நேச்சார் அவனது படையுடன் எருசலேமை முற்றுகையிட்டான். யூதாவின் அரசனாகிய யோயாக்கீமின் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் இது நடந்தது.
திருவிவிலியம்
யூதா அரசன் யோயாக்கிமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் எருசலேமுக்கு வந்து முற்றுகையிட்டான்.
Title
தானியேல் பாபிலோனுக்குக் கொண்டு செல்லுதல்
Other Title
தானியேலும் அவரின் தோழர்களும்⒣(1:1-6:28)§வேற்றினத்து அரசன் அவையில் தானியேல்
King James Version (KJV)
In the third year of the reign of Jehoiakim king of Judah came Nebuchadnezzar king of Babylon unto Jerusalem, and besieged it.
American Standard Version (ASV)
In the third year of the reign of Jehoiakim king of Judah came Nebuchadnezzar king of Babylon unto Jerusalem, and besieged it.
Bible in Basic English (BBE)
In the third year of the rule of Jehoiakim, king of Judah, Nebuchadnezzar, king of Babylon, came to Jerusalem, shutting it in with his forces.
Darby English Bible (DBY)
In the third year of the reign of Jehoiakim king of Judah came Nebuchadnezzar king of Babylon unto Jerusalem, and besieged it.
World English Bible (WEB)
In the third year of the reign of Jehoiakim king of Judah came Nebuchadnezzar king of Babylon to Jerusalem, and besieged it.
Young’s Literal Translation (YLT)
In the third year of the reign of Jehoiakim king of Judah, come hath Nebuchadnezzar king of Babylon to Jerusalem, and layeth siege against it;
தானியேல் Daniel 1:1
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கை போட்டான்.
In the third year of the reign of Jehoiakim king of Judah came Nebuchadnezzar king of Babylon unto Jerusalem, and besieged it.
| בִּשְׁנַ֣ת | bišnat | beesh-NAHT | |
| שָׁל֔וֹשׁ | šālôš | sha-LOHSH | |
| לְמַלְכ֖וּת | lĕmalkût | leh-mahl-HOOT | |
| יְהוֹיָקִ֣ים | yĕhôyāqîm | yeh-hoh-ya-KEEM | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| בָּ֣א | bāʾ | ba | |
| נְבוּכַדְנֶאצַּ֧ר | nĕbûkadneʾṣṣar | neh-voo-hahd-neh-TSAHR | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| בָּבֶ֛ל | bābel | ba-VEL | |
| יְרוּשָׁלִַ֖ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM | |
| וַיָּ֥צַר | wayyāṣar | va-YA-tsahr | |
| עָלֶֽיהָ׃ | ʿālêhā | ah-LAY-ha |
இணை வசனம்
2 Chronicles 36:5
யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
2 Kings 24:1
அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.
2 Kings 24:13
அங்கேயிருந்து கர்த்தருடைய ஆலயத்தின் சகல பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தில் உண்டாக்கியிருந்த பொன் பணிமுட்டுகளையெல்லாம், கர்த்தர் சொல்லியிருந்தபடியே உடைத்துப்போட்டு,
Tags யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து அதை முற்றிக்கை போட்டான்
தானியேல் 1:1 Concordance தானியேல் 1:1 Interlinear தானியேல் 1:1 Image