Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 36:3

Ezekiel 36:3 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 36

எசேக்கியேல் 36:3
நீ தீர்க்கதரிசனம் உரைத்துச்சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், நீங்கள் புறஜாதிகளில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாயிருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப்பேச்சும் ஜனங்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும்,


எசேக்கியேல் 36:3 ஆங்கிலத்தில்

nee Theerkkatharisanam Uraiththuchchaொllavaenntiyathu Ennavental: Karththaraakiya Aanndavar Uraikkiraar, Neengal Purajaathikalil Meethiyaanavarkalukkuch Suthantharamaayirukkumpati Avarkal Ungalaip Paalaakki, Ungalaich Suttilumirunthu Vilunginapatiyinaalum, Neengal Vaayaatikalukkuppaechchum Janangalukku Avathoorumaanavarkalaanapatiyinaalum,


Tags நீ தீர்க்கதரிசனம் உரைத்துச்சொல்லவேண்டியது என்னவென்றால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் நீங்கள் புறஜாதிகளில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாயிருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும் நீங்கள் வாயாடிகளுக்குப்பேச்சும் ஜனங்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும்
எசேக்கியேல் 36:3 Concordance எசேக்கியேல் 36:3 Interlinear எசேக்கியேல் 36:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 36