🏠  Lyrics  Chords  Bible 

ஐயையா நான் வந்தேன் in A♭ Scale

A♭ = G♯
ஐயையா நான் வந்தேன்
தேவ ஆட்டுக்குட்டி வந்தேன்
தேவ ஆட்டுக்குட்டி வந்தேன்-2
துய்யன் நீர் சோரி பாவி எனக்காய் சிந்தி
துஷ்டன் எனை அழைத்தீர்
தயை செய்வோம் என்றே
இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக்குட்டி வந்தேன்
—-ஐயையா
உள்ளக் கறைகளில் ஒன்றேனும்
தானாய் ஒழிந்தால் வருவேன் என்று
நில்லேன் தெள் உம் உதிரம்
கறை யாவும் தீர்த்திடும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
—ஐயையா
எண்ணம் வெளியே போராட்டாங்கள்
உட்பயம் எத்தனை எத்தனையோ
இவை திண்ணம் அகற்றி
எளியேனை இரட்சியும்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
—ஐயையா
ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து
சுத்திகரித் தென்னை அரவணையும்
மனம் தேற்றிக்கொண்டேன்
உந்தன் வாக்குத்தத்தங்களால்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
—-ஐயையா
போனது போகட்டும் புவிவசை பேசட்டும்
பொல்லான் அம்புகளெய் திடட்டும்
ஆனது மிகும் பேரின்ப மெனக்கருள்
தேவாட்டுக்குட்டி வந்தேன்
—ஐயையா

ஐயையா நான் வந்தேன்
Aiyaiyaa Naan Vanthaen
தேவ ஆட்டுக்குட்டி வந்தேன்
Thaeva Aattukkutti Vanthaen
தேவ ஆட்டுக்குட்டி வந்தேன்-2
Thaeva Aattukkutti Vanthaen-2
துய்யன் நீர் சோரி பாவி எனக்காய் சிந்தி
Thuyyan Neer Sori Paavi Enakkaay Sinthi
துஷ்டன் எனை அழைத்தீர்
Thushdan Enai Alaiththeer
தயை செய்வோம் என்றே
Thayai Seyvom Ente
இதை அல்லாது போக்கில்லை
Ithai Allaathu Pokkillai
தேவாட்டுக்குட்டி வந்தேன்
Thaevaattukkutti Vanthaen
----ஐயையா
----aiyaiyaa

உள்ளக் கறைகளில் ஒன்றேனும்
Ullak Karaikalil Ontenum
தானாய் ஒழிந்தால் வருவேன் என்று
Thaanaay Olinthaal Varuvaen Entu
நில்லேன் தெள் உம் உதிரம்
Nillaen Thel Um Uthiram
கறை யாவும் தீர்த்திடும்
Karai Yaavum Theerththidum
தேவாட்டுக்குட்டி வந்தேன்
Thaevaattukkutti Vanthaen
---ஐயையா
---aiyaiyaa

எண்ணம் வெளியே போராட்டாங்கள்
Ennnam Veliyae Poraattangal
உட்பயம் எத்தனை எத்தனையோ
Utpayam Eththanai Eththanaiyo
இவை திண்ணம் அகற்றி
Ivai Thinnnam Akatti
எளியேனை இரட்சியும்
Eliyaenai Iratchiyum
தேவாட்டுக்குட்டி வந்தேன்
Thaevaattukkutti Vanthaen
---ஐயையா
---aiyaiyaa

ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து
Aettukkonndu Mannip Peenthu
சுத்திகரித் தென்னை அரவணையும்
Suththikarith Thennai Aravannaiyum
மனம் தேற்றிக்கொண்டேன்
Manam Thaettikkonntaen
உந்தன் வாக்குத்தத்தங்களால்
Unthan Vaakkuththaththangalaal
தேவாட்டுக்குட்டி வந்தேன்
Thaevaattukkutti Vanthaen
----ஐயையா
----aiyaiyaa

போனது போகட்டும் புவிவசை பேசட்டும்
Ponathu Pokattum Puvivasai Paesattum
பொல்லான் அம்புகளெய் திடட்டும்
Pollaan Ampukaley Thidattum
ஆனது மிகும் பேரின்ப மெனக்கருள்
Aanathu Mikum Paerinpa Menakkarul
தேவாட்டுக்குட்டி வந்தேன்
Thaevaattukkutti Vanthaen
---ஐயையா
---aiyaiyaa


ஐயையா நான் வந்தேன் Keyboard

aiyaiyaa Naan Vanthaen
thaeva Aattukkutti Vanthaen
thaeva Aattukkutti Vanthaen-2
thuyyan Neer Sori Paavi Enakkaay Sinthi
thushdan Enai Alaiththeer
thayai Seyvom Ente
ithai Allaathu Pokkillai
thaevaattukkutti Vanthaen
----aiyaiyaa

ullak Karaikalil Ontenum
thaanaay Olinthaal Varuvaen Entu
nillaen Thel Um Uthiram
karai Yaavum Theerththidum
thaevaattukkutti Vanthaen
---aiyaiyaa

ennnam Veliyae Poraattangal
utpayam Eththanai Eththanaiyo
ivai Thinnnam Akatti
eliyaenai Iratchiyum
thaevaattukkutti Vanthaen
---aiyaiyaa

aettukkonndu Mannip Peenthu
suththikarith Thennai Aravannaiyum
manam Thaettikkonntaen
unthan Vaakkuththaththangalaal
thaevaattukkutti Vanthaen
----aiyaiyaa

ponathu Pokattum Puvivasai Paesattum
pollaan Ampukaley thidattum
aanathu Mikum Paerinpa Menakkarul
thaevaattukkutti Vanthaen
---aiyaiyaa


ஐயையா நான் வந்தேன் Guitar


ஐயையா நான் வந்தேன் for Keyboard, Guitar and Piano

Aiyaiyaa Naan Vanthaen Chords in A♭ Scale

Aiya Nan Vanthen தமிழ் Lyrics
English