Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 8:29

લૂક 8:29 தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 8

லூக்கா 8:29
அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.


லூக்கா 8:29 ஆங்கிலத்தில்

antha Asuththa Aavi Avanai Vittuppokumpati Yesu Kattalaiyittapatiyinaalae Appatich Sonnaan. Antha Asuththa Aavi Vekukaalamaay Avanaip Pitiththirunthathu; Avan Sangilikalinaalum Vilangukalinaalum Kattunndu Kaavalpannnappattirunthum Kattukalai Muriththuppottup Pisaasinaal Vanaantharangalukkuth Thuraththappattirunthaan.


Tags அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான் அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்
லூக்கா 8:29 Concordance லூக்கா 8:29 Interlinear லூக்கா 8:29 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 8