Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 37:19

எசேக்கியேல் 37:19 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 37

எசேக்கியேல் 37:19
நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் அடுத்த யோசேப்பின் கோலை எடுத்து, அதை யூதாவின் கோலோடே சேர்த்து, அவைகளை ஒரே கோலாக்குவேன்; அவைகள் என் கையில் ஒன்றாகும் என்கிறார் என்று சொல்.


எசேக்கியேல் 37:19 ஆங்கிலத்தில்

nee Avarkalai Nnokki: Karththaraakiya Aanndavar Uraikkirathu Ennavental, Eppiraayeemukkum Athaichchaேrntha Isravael Koththirangalukkum Aduththa Yoseppin Kolai Eduththu, Athai Yoothaavin Kolotae Serththu, Avaikalai Orae Kolaakkuvaen; Avaikal En Kaiyil Ontakum Enkiraar Entu Sol.


Tags நீ அவர்களை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் அடுத்த யோசேப்பின் கோலை எடுத்து அதை யூதாவின் கோலோடே சேர்த்து அவைகளை ஒரே கோலாக்குவேன் அவைகள் என் கையில் ஒன்றாகும் என்கிறார் என்று சொல்
எசேக்கியேல் 37:19 Concordance எசேக்கியேல் 37:19 Interlinear எசேக்கியேல் 37:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 37