Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 9:19

ವಿಮೋಚನಕಾಂಡ 9:19 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 9

யாத்திராகமம் 9:19
இப்பொழுதே ஆள் அனுப்பி, உன் மிருக ஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகத்தக்கதாய் அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல் என்றார்


யாத்திராகமம் 9:19 ஆங்கிலத்தில்

ippoluthae Aal Anuppi, Un Miruka Jeevankalaiyum Veliyil Unakku Irukkira Yaavaiyum Serththukkol; Veettilae Serkkappadaamal Veliyilirukkum Ovvoru Manithanum Mirukamum Seththuppokaththakkathaay Anthak Kalmalai Peyyum Entu Epireyarin Thaevanaakiya Karththar Sollukiraar Entu Avanukkuch Sol Entar


Tags இப்பொழுதே ஆள் அனுப்பி உன் மிருக ஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள் வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகத்தக்கதாய் அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல் என்றார்
யாத்திராகமம் 9:19 Concordance யாத்திராகமம் 9:19 Interlinear யாத்திராகமம் 9:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 9