Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 2:25

தானியேல் 2:25 தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 2

தானியேல் 2:25
அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின் முன்பாகத் தீவிரமாய் அழைத்துக்கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான்.


தானியேல் 2:25 ஆங்கிலத்தில்

appoluthu Aariyoku Thaaniyaelai Raajaavin Munpaakath Theeviramaay Alaiththukkonndupoy: Siraippattuvantha Yoothaeyaa Thaesaththaaril Oru Purushanaik Kanndupitiththaen; Avan Raajaavukku Arththaththaith Therivippaan Entan.


Tags அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின் முன்பாகத் தீவிரமாய் அழைத்துக்கொண்டுபோய் சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன் அவன் ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான்
தானியேல் 2:25 Concordance தானியேல் 2:25 Interlinear தானியேல் 2:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 2