Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆமோஸ் 9:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆமோஸ் ஆமோஸ் 9 ஆமோஸ் 9:9

ஆமோஸ் 9:9
இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமைமணியும் தரையிலே விழுவதில்லை.

Tamil Indian Revised Version
இதோ, சல்லடையினால் சலித்து அரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா தேசங்களுக்குள்ளும் சலித்து அரிக்கும்படி நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமை மணியும் தரையிலே விழுவதில்லை.

Tamil Easy Reading Version
நான் இஸ்ரவேல் நாட்டை அழிப்பதற்குக் கட்டளை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் இஸ்ரவேல் ஜனங்களை அனைத்து நாடுகளிலும் சிதறவைப்பேன். ஆனால் இது ஒருவன் மாவை ஜல்லடையில் சலிப்பது போன்றது. அவன் ஜல்லடையில் சலிக்கும்போது, நல்ல மாவு கீழே விழுந்துவிடும், ஆனால் கோதுமை உமி பிடிபடும். யாக்கோபின் குடும்பத்திற்கும் இவ்விதமாகவே இருக்கும்.

திருவிவிலியம்
⁽நான் ஆணை பிறப்பிப்பேன்;␢ எல்லா மக்களினங்கள் நடுவிலும்␢ இஸ்ரயேல் வீட்டாரைச்␢ சல்லடையில்␢ தானியத்தைச் சலிப்பதுபோலச்␢ சலிக்கப் போகின்றேன்;␢ ஆயினும், கோதுமை மணி ஒன்றும்␢ தரையில் விழாது.⁾

Amos 9:8Amos 9Amos 9:10

King James Version (KJV)
For, lo, I will command, and I will sift the house of Israel among all nations, like as corn is sifted in a sieve, yet shall not the least grain fall upon the earth.

American Standard Version (ASV)
For, lo, I will command, and I will sift the house of Israel among all the nations, like as `grain’ is sifted in a sieve, yet shall not the least kernel fall upon the earth.

Bible in Basic English (BBE)
For see, I will give orders, and I will have Israel moved about among all the nations, as grain is moved about by the shaking of the tray, but not the smallest seed will be dropped on the earth.

Darby English Bible (DBY)
For behold, I command, and I will shake the house of Israel to and fro among all the nations, like as one shaketh [corn] in a sieve; yet shall not the least grain fall upon the earth.

World English Bible (WEB)
“For, behold, I will command, and I will sift the house of Israel among all the nations, as grain is sifted in a sieve, yet not the least kernel will fall on the earth.

Young’s Literal Translation (YLT)
For lo, I am commanding, And I have shaken among all the nations the house of Israel, As `one’ doth shake with a sieve, And there falleth not a grain `to’ the earth.

ஆமோஸ் Amos 9:9
இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமைமணியும் தரையிலே விழுவதில்லை.
For, lo, I will command, and I will sift the house of Israel among all nations, like as corn is sifted in a sieve, yet shall not the least grain fall upon the earth.

כִּֽיkee
הִנֵּ֤הhinnēhee-NAY
אָֽנֹכִי֙ʾānōkiyah-noh-HEE
מְצַוֶּ֔הmĕṣawwemeh-tsa-WEH
וַהֲנִע֥וֹתִיwahăniʿôtîva-huh-nee-OH-tee
בְכָֽלbĕkālveh-HAHL
הַגּוֹיִ֖םhaggôyimha-ɡoh-YEEM
אֶתʾetet
בֵּ֣יתbêtbate
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
כַּאֲשֶׁ֤רkaʾăšerka-uh-SHER
יִנּ֙וֹעַ֙yinnôʿaYEE-noh-AH
בַּכְּבָרָ֔הbakkĕbārâba-keh-va-RA
וְלֹֽאwĕlōʾveh-LOH
יִפּ֥וֹלyippôlYEE-pole
צְר֖וֹרṣĕrôrtseh-RORE
אָֽרֶץ׃ʾāreṣAH-rets

இணை வசனம்

Leviticus 26:33
ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும்.

Deuteronomy 28:64
கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனைதுவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.

Isaiah 30:28
நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், ஜனங்களுடைய வாயிலேபோட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும்.

Luke 22:31
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.


Tags இதோ ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன் ஆனாலும் ஒரு கோதுமைமணியும் தரையிலே விழுவதில்லை
ஆமோஸ் 9:9 Concordance ஆமோஸ் 9:9 Interlinear ஆமோஸ் 9:9 Image