ஆமோஸ் 7:7
பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.
Tamil Indian Revised Version
பின்பு அவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.
Tamil Easy Reading Version
கர்த்தர் எனக்கு இதனைக் காட்டினார். கர்த்தர் ஒரு சுவரின் பக்கத்தில் தூக்கு நூலைத் தம் கரத்தில் பிடித்துக்கொண்டு நின்றார். (அச்சுவர் தூக்கு நூலினால் குறிக்கப்பட்டிருந்தது)
திருவிவிலியம்
⁽ஆண்டவர் எனக்குக் காட்டிய␢ காட்சி இதுவே:␢ “தூக்கு நூல் குண்டின் துணைகொண்டு␢ கட்டப்பட்ட ஒரு மதில் அருகில்␢ அவர் நின்று கொண்டிருந்தார்.␢ அவர் கையில் ஒரு␢ தூக்கு நூல் குண்டு இருந்தது.⁾
Title
தூக்குநூலின் தரிசனம்
Other Title
தூக்குநூல் குண்டின் காட்சி
King James Version (KJV)
Thus he shewed me: and, behold, the LORD stood upon a wall made by a plumbline, with a plumbline in his hand.
American Standard Version (ASV)
Thus he showed me: and, behold, the Lord stood beside a wall made by a plumb-line, with a plumb-line in his hand.
Bible in Basic English (BBE)
This is what he let me see: and I saw the Lord stationed by a wall made straight by a weighted line, and he had a weighted line in his hand.
Darby English Bible (DBY)
Thus did he shew unto me; and behold, the Lord stood upon a wall [made] by a plumb-line, with a plumb-line in his hand.
World English Bible (WEB)
Thus he showed me and, behold, the Lord stood beside a wall made by a plumb line, with a plumb line in his hand.
Young’s Literal Translation (YLT)
Thus hath He shewed me, and lo, the Lord is standing by a wall `made according to’ a plumb-line, and in His hand a plumb-line;
ஆமோஸ் Amos 7:7
பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது.
Thus he shewed me: and, behold, the LORD stood upon a wall made by a plumbline, with a plumbline in his hand.
| כֹּ֣ה | kō | koh | |
| הִרְאַ֔נִי | hirʾanî | heer-AH-nee | |
| וְהִנֵּ֧ה | wĕhinnē | veh-hee-NAY | |
| אֲדֹנָ֛י | ʾădōnāy | uh-doh-NAI | |
| נִצָּ֖ב | niṣṣāb | nee-TSAHV | |
| עַל | ʿal | al | |
| חוֹמַ֣ת | ḥômat | hoh-MAHT | |
| אֲנָ֑ךְ | ʾănāk | uh-NAHK | |
| וּבְיָד֖וֹ | ûbĕyādô | oo-veh-ya-DOH | |
| אֲנָֽךְ׃ | ʾănāk | uh-NAHK |
இணை வசனம்
2 Kings 21:13
எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தாலத்தைத் துடைத்துப் பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன்.
2 Samuel 8:2
அவன் மோவாபியரையும் முறிய அடித்து, அவர்களைத் தரைமட்டும் பணியப்பண்ணி, அவர்கள்மேல் நூல்போட்டு, இரண்டுபங்கு மனுஷரைக் கொன்றுபோட்டு, ஒரு பங்கை உயிரோடே வைத்தான்; இவ்விதமாய் மோவாபியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள்.
Isaiah 28:17
நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்குநூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும்.
Isaiah 34:11
நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சுதந்தரிக்கும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் நூலையும், வெறுமையின் தூக்கையும் பிடிப்பார்.
Lamentations 2:8
கர்த்தர் சீயோன் குமாரத்தியின் அலங்கத்தை நிர்மூலமாக்க நினைத்தார்; நூலைப்போட்டார்; அழிக்காதபடித் தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை; அரணிப்பையும் அலங்கத்தையும் புலம்பச்செய்தார்; அவைகள் முற்றிலும் பெலனற்றுக் கிடக்கிறது.
Ezekiel 40:3
அவர் என்னை அங்கே கொண்டுபோனார்; இதோ, அங்கே ஒரு புருஷன் இருந்தார்; அவருடைய தோற்றம் வெண்கலமாயிருந்தது; அவர் கையில் சணற்கயிறும் ஒரு அளவுகோலுமிருந்தது; அவர் வாசலிலே நின்றார்.
Zechariah 2:1
நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷனைக் கண்டேன்.
Revelation 11:1
பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒருஅளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.
Revelation 21:15
என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.
Tags பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது இதோ தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார் அவர் கையில் தூக்குநூல் இருந்தது
ஆமோஸ் 7:7 Concordance ஆமோஸ் 7:7 Interlinear ஆமோஸ் 7:7 Image