Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 9:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 9 அப்போஸ்தலர் 9:3

அப்போஸ்தலர் 9:3
அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது;

Tamil Indian Revised Version
அவன் பயணமாகப்போய், தமஸ்குவிற்கு அருகில் வந்தபோது, திடீரென்று வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது;

Tamil Easy Reading Version
எனவே சவுல் தமஸ்குவிற்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நகரத்திற்கு அருகே வந்தபோது, அவனைச் சுற்றிலும் மிகுந்த பிரகாசமான ஒளி வானிலிருந்து திடீரென வெளிச்சமிட்டது.

திருவிவிலியம்
இவ்வாறு, அவர் புறப்பட்டுச்சென்று தமஸ்குவை நெருங்கியபோது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது.

Acts 9:2Acts 9Acts 9:4

King James Version (KJV)
And as he journeyed, he came near Damascus: and suddenly there shined round about him a light from heaven:

American Standard Version (ASV)
And as he journeyed, it came to pass that he drew nigh unto Damascus: and suddenly there shone round about him a light out of heaven:

Bible in Basic English (BBE)
And while he was journeying, he came near Damascus; and suddenly he saw a light from heaven shining round him;

Darby English Bible (DBY)
But as he was journeying, it came to pass that he drew near to Damascus; and suddenly there shone round about him a light out of heaven,

World English Bible (WEB)
As he traveled, it happened that he got close to Damascus, and suddenly a light from the sky shone around him.

Young’s Literal Translation (YLT)
And in the going, he came nigh to Damascus, and suddenly there shone round about him a light from the heaven,

அப்போஸ்தலர் Acts 9:3
அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது;
And as he journeyed, he came near Damascus: and suddenly there shined round about him a light from heaven:

ἐνenane
δὲdethay
τῷtoh
πορεύεσθαιporeuesthaipoh-RAVE-ay-sthay
ἐγένετοegenetoay-GAY-nay-toh
αὐτὸνautonaf-TONE
ἐγγίζεινengizeinayng-GEE-zeen
τῇtay
Δαμασκῷdamaskōtha-ma-SKOH
καὶkaikay
ἐξαίφνηςexaiphnēsayks-A-fnase
περιήστραψενperiēstrapsenpay-ree-A-stra-psane
αὐτὸνautonaf-TONE
φῶςphōsfose
ἀπὸapoah-POH
τοῦtoutoo
οὐρανοῦouranouoo-ra-NOO

இணை வசனம்

1 Corinthians 15:8
எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.

Acts 22:6
அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமானபோது, மத்தியான வேளையிலே சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச்சுற்றிப் பிரகாசித்தது.

Acts 26:12
இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது,

Psalm 104:2
ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.

Acts 9:17
அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.

1 Timothy 6:16
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

Revelation 21:23
நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

Revelation 22:5
அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.


Tags அவன் பிரயாணமாய்ப் போய் தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது
அப்போஸ்தலர் 9:3 Concordance அப்போஸ்தலர் 9:3 Interlinear அப்போஸ்தலர் 9:3 Image