Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 8:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 8 அப்போஸ்தலர் 8:4

அப்போஸ்தலர் 8:4
சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்.

Tamil Indian Revised Version
சிதறிப்போனவர்கள் எங்கும் சுற்றித்திரிந்து நற்செய்தியைப் போதித்துவந்தார்கள்.

Tamil Easy Reading Version
விசுவாசிகள் எல்லா இடங்களிலும் பரவியிருந்தனர். விசுவாசிகள் சென்ற இடங்களில் எல்லாம் மக்களுக்கு நற்செய்தியைக் கூறினர்.

திருவிவிலியம்
சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர்.

Other Title
3. யூதேயா, சமாரியாவில் சான்று பகர்தல்⒣சமாரியாவில் நற்செய்தி பரவுதல்

Acts 8:3Acts 8Acts 8:5

King James Version (KJV)
Therefore they that were scattered abroad went every where preaching the word.

American Standard Version (ASV)
They therefore that were scattered abroad, went about preaching the word.

Bible in Basic English (BBE)
But those who had gone in flight went everywhere preaching the word.

Darby English Bible (DBY)
Those then that had been scattered went through [the countries] announcing the glad tidings of the word.

World English Bible (WEB)
Therefore those who were scattered abroad went around preaching the word.

Young’s Literal Translation (YLT)
they then indeed, having been scattered, went abroad proclaiming good news — the word.

அப்போஸ்தலர் Acts 8:4
சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்.
Therefore they that were scattered abroad went every where preaching the word.

Οἱhoioo
μὲνmenmane
οὖνounoon
διασπαρέντεςdiasparentesthee-ah-spa-RANE-tase
διῆλθονdiēlthonthee-ALE-thone
εὐαγγελιζόμενοιeuangelizomenoiave-ang-gay-lee-ZOH-may-noo
τὸνtontone
λόγονlogonLOH-gone

இணை வசனம்

Acts 8:1
அவனைக் கொலைசெய்கிறதற்குச் சவுலும் சம்மதித்திருந்தான். அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிறைப்பட்டுப்போனார்கள்.

Matthew 10:23
ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Acts 11:19
ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி மற்ற ஒருவருக்கும் அறிவியாமல், பெனிக்கேநாடு, சீப்புரு தீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள்.

Acts 14:2
விசுவாசியாத யூதர்கள் சகோதரருக்கு விரோதமாகப் புறஜாதியாருடைய மனதை எழுப்பிவிட்டு, பகையுண்டாக்கினார்க்ள்.

Acts 15:35
பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள்.

1 Thessalonians 2:2
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிபட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.


Tags சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து சுவிசேஷ வசனத்தைப் பிரசங்கித்தார்கள்
அப்போஸ்தலர் 8:4 Concordance அப்போஸ்தலர் 8:4 Interlinear அப்போஸ்தலர் 8:4 Image