Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 8:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 8 அப்போஸ்தலர் 8:37

அப்போஸ்தலர் 8:37
அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன் இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;

Tamil Indian Revised Version
அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லை என்றான். அப்பொழுது அவன்: இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;

திருவிவிலியம்
‘அதற்குப் பிலிப்பு, “நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை” என்றார். உடனே அவர், “இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன்” என்றார்.’

Acts 8:36Acts 8Acts 8:38

King James Version (KJV)
And Philip said, If thou believest with all thine heart, thou mayest. And he answered and said, I believe that Jesus Christ is the Son of God.

American Standard Version (ASV)
`And Philip said, If thou believest with all thy heart, thou mayest. And he answered and said, I believe that Jesus Christ is the Son of God.’

Bible in Basic English (BBE)
[]

World English Bible (WEB)
{TR adds “Philip said, ‘If you believe with all your heart, you may.’ He answered, ‘I believe that Jesus Christ is the Son of God.'”}

Young’s Literal Translation (YLT)
`And Philip said, `If thou dost believe out of all the heart, it is lawful;’ and he answering said, `I believe Jesus Christ to be the Son of God;”

அப்போஸ்தலர் Acts 8:37
அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன் இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;
And Philip said, If thou believest with all thine heart, thou mayest. And he answered and said, I believe that Jesus Christ is the Son of God.

εἶπενeipenEE-pane
δὲdethay
hooh
ΦίλιπποςphilipposFEEL-eep-pose
Εἰeiee
πιστεύειςpisteueispee-STAVE-ees
ἐξexayks
ὅληςholēsOH-lase
τὴςtēstase
καρδίας,kardiaskahr-THEE-as
ἔξεστινexestinAYKS-ay-steen
ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
δὲdethay
εἶπενeipenEE-pane
Πιστεύωpisteuōpee-STAVE-oh
τὸνtontone
ὑιὸνhuionyoo-ONE
τοῦtoutoo
Θεοῦtheouthay-OO
ἐιναιeinaiee-nay
τὸνtontone
Ἰησοῦνiēsounee-ay-SOON
Χριστόνchristonhree-STONE


Tags அதற்குப் பிலிப்பு நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான் அப்பொழுது அவன் இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி
அப்போஸ்தலர் 8:37 Concordance அப்போஸ்தலர் 8:37 Interlinear அப்போஸ்தலர் 8:37 Image