Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 8:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 8 அப்போஸ்தலர் 8:16

அப்போஸ்தலர் 8:16
அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,

Tamil Indian Revised Version
அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்செய்து,

Tamil Easy Reading Version
இந்த மக்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றிருந்தார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் ஒருவர்மீதும் இறங்கி வரவில்லை. இந்த நோக்கத்திற்காகப் பேதுருவும் யோவானும் பிரார்த்தனை செய்தனர்.

திருவிவிலியம்
ஏனெனில், அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள்.

Acts 8:15Acts 8Acts 8:17

King James Version (KJV)
(For as yet he was fallen upon none of them: only they were baptized in the name of the Lord Jesus.)

American Standard Version (ASV)
for as yet it was fallen upon none of them: only they had been baptized into the name of the Lord Jesus.

Bible in Basic English (BBE)
For up to that time he had not come on any of them; only baptism had been given to them in the name of the Lord Jesus.

Darby English Bible (DBY)
for he was not yet fallen upon any of them, only they were baptised to the name of the Lord Jesus.

World English Bible (WEB)
for as yet he had fallen on none of them. They had only been baptized in the name of Christ Jesus.

Young’s Literal Translation (YLT)
for as yet he was fallen upon none of them, and only they have been baptized — to the name of the Lord Jesus;

அப்போஸ்தலர் Acts 8:16
அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
(For as yet he was fallen upon none of them: only they were baptized in the name of the Lord Jesus.)

οὔπωoupōOO-poh
γὰρgargahr
ἦνēnane
ἐπ'epape
οὐδενὶoudenioo-thay-NEE
αὐτῶνautōnaf-TONE
ἐπιπεπτωκόςepipeptōkosay-pee-pay-ptoh-KOSE
μόνονmononMOH-none
δὲdethay
βεβαπτισμένοιbebaptismenoivay-va-ptee-SMAY-noo
ὑπῆρχονhypērchonyoo-PARE-hone
εἰςeisees
τὸtotoh
ὄνομαonomaOH-noh-ma
τοῦtoutoo
κυρίουkyrioukyoo-REE-oo
Ἰησοῦiēsouee-ay-SOO

இணை வசனம்

Matthew 28:19
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

Acts 2:38
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

Acts 19:2
நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.

Acts 11:15
நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.

Acts 19:5
அதைக் கேட்டபோது அவர்கள்: கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.

1 Corinthians 1:13
கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா ? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?

Galatians 3:27
ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

Acts 10:44
இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிகொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.


Tags அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி
அப்போஸ்தலர் 8:16 Concordance அப்போஸ்தலர் 8:16 Interlinear அப்போஸ்தலர் 8:16 Image