Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 7:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 7 அப்போஸ்தலர் 7:7

அப்போஸ்தலர் 7:7
அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தை நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின் அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.

Tamil Indian Revised Version
அவர்களை அடிமைப்படுத்தும் மக்களை நான் தண்டிப்பேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இந்த இடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.

Tamil Easy Reading Version
ஆனால் அவர்களை அடிமையாக்கிய நாட்டினரை நான் தண்டிப்பேன்.’ தேவன் மேலும், ‘இந்தக் காரியங்கள் நடந்தபின் உன் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவர். பின் உன் மக்கள் இங்கு இந்த இடத்தில் என்னை வழிபடுவர்’ என்றார்.

திருவிவிலியம்
⁽‘அவர்கள் அடிமை வேலை␢ செய்யும் நாட்டுக்குத்␢ தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்.␢ அதற்குப்பின் அவர்கள்␢ அங்கிருந்து வெளியேறி␢ இவ்விடத்துக்கு வந்து␢ என்னை வழிபடுவார்கள்’⁾ என்றும் அவர் உரைத்துள்ளார்.

Acts 7:6Acts 7Acts 7:8

King James Version (KJV)
And the nation to whom they shall be in bondage will I judge, said God: and after that shall they come forth, and serve me in this place.

American Standard Version (ASV)
And the nation to which they shall be in bondage will I judge, said God: and after that shall they come forth, and serve me in this place.

Bible in Basic English (BBE)
And I will be the judge, said God, of that nation which made them servants: and after that, they will come out and give me worship in this place.

Darby English Bible (DBY)
and the nation to which they shall be in bondage will *I* judge, said God; and after these things they shall come forth and serve me in this place.

World English Bible (WEB)
‘I will judge the nation to which they will be in bondage,’ said God, ‘and after that will they come out, and serve me in this place.’

Young’s Literal Translation (YLT)
and the nation whom they shall serve I will judge, said God; and after these things they shall come forth and shall do Me service in this place.

அப்போஸ்தலர் Acts 7:7
அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தை நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின் அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.
And the nation to whom they shall be in bondage will I judge, said God: and after that shall they come forth, and serve me in this place.

καὶkaikay
τὸtotoh
ἔθνοςethnosA-thnose
oh
ἐὰνeanay-AN
δουλεύσωσινdouleusōsinthoo-LAYF-soh-seen
κρινῶkrinōkree-NOH
ἐγώegōay-GOH
εἶπενeipenEE-pane
hooh
θεὸςtheosthay-OSE
καὶkaikay
μετὰmetamay-TA
ταῦταtautaTAF-ta
ἐξελεύσονταιexeleusontaiayks-ay-LAYF-sone-tay
καὶkaikay
λατρεύσουσίνlatreusousinla-TRAYF-soo-SEEN
μοιmoimoo
ἐνenane
τῷtoh
τόπῳtopōTOH-poh
τούτῳtoutōTOO-toh

இணை வசனம்

Exodus 3:12
அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.

Isaiah 51:9
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?

Psalm 136:10
எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Psalm 135:8
அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.

Psalm 105:27
இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.

Psalm 78:43
அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.

Psalm 74:12
பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா.

Nehemiah 9:9
எகிப்திலே எங்கள் பிதாக்கள் அநுபவித்த சிறுமையை நீர் கண்டு, சிவந்த சமுத்திரத்தில் அவர்கள் கூப்பிடுதலைக்கேட்டீர்.

Exodus 7:1
கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.

Genesis 15:14
இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.


Tags அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தை நான் ஆக்கினைக்குட்படுத்துவேன் அதற்குப்பின் அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்
அப்போஸ்தலர் 7:7 Concordance அப்போஸ்தலர் 7:7 Interlinear அப்போஸ்தலர் 7:7 Image