அப்போஸ்தலர் 7:57
அப்பொழுது அவர்கள் உரத்தசத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து,
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாகக் கூக்குரலிட்டுத் தங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டு, ஒன்றுசேர்ந்து அவன்மேல் பாய்ந்து,
Tamil Easy Reading Version
பின் யூத அதிகாரிகள் எல்லோரும் உரத்த குரலில் சத்தமிட்டார்கள். அவர்கள் கைகளால் தமது காதுகளைப் பொத்திக்கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் ஸ்தேவானை நோக்கி ஓடினர்.
திருவிவிலியம்
ஆனால், அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக் கொண்டு பெருங் கூச்சலிட்டு ஒருமிக்க அவர்மேல் பாய்ந்தார்கள்.
King James Version (KJV)
Then they cried out with a loud voice, and stopped their ears, and ran upon him with one accord,
American Standard Version (ASV)
But they cried out with a loud voice, and stopped their ears, and rushed upon him with one accord;
Bible in Basic English (BBE)
But with loud cries, and stopping their ears, they made an attack on him all together,
Darby English Bible (DBY)
And they cried out with a loud voice, and held their ears, and rushed upon him with one accord;
World English Bible (WEB)
But they cried out with a loud voice, and stopped their ears, and rushed at him with one accord.
Young’s Literal Translation (YLT)
And they, having cried out with a loud voice, stopped their ears, and did rush with one accord upon him,
அப்போஸ்தலர் Acts 7:57
அப்பொழுது அவர்கள் உரத்தசத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து,
Then they cried out with a loud voice, and stopped their ears, and ran upon him with one accord,
| κράξαντες | kraxantes | KRA-ksahn-tase | |
| δὲ | de | thay | |
| φωνῇ | phōnē | foh-NAY | |
| μεγάλῃ | megalē | may-GA-lay | |
| συνέσχον | syneschon | syoon-A-skone | |
| τὰ | ta | ta | |
| ὦτα | ōta | OH-ta | |
| αὐτῶν | autōn | af-TONE | |
| καὶ | kai | kay | |
| ὥρμησαν | hōrmēsan | ORE-may-sahn | |
| ὁμοθυμαδὸν | homothymadon | oh-moh-thyoo-ma-THONE | |
| ἐπ' | ep | ape | |
| αὐτόν | auton | af-TONE |
இணை வசனம்
Psalm 58:4
சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.
Proverbs 21:13
ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
Zechariah 7:11
அவர்களோ கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாய் விலக்கி, கேளாதபடிக்குத் தங்கள்செவிகளை அடைத்துக்கொண்டார்கள்.
Acts 7:54
இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.
Acts 21:27
அந்த ஏழுநாட்களும் நிறைவேறி வருகையில், ஆசியாநாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனை தேவாலயத்திலே கண்டு, ஜனங்களெல்லாரையும் எடுத்துவிட்டு, அவன்மேல் கைபோட்டு:
Acts 23:27
இந்த மனுஷனை யூதர் பிடித்துக்கொலைசெய்யப்போகிற சமயத்தில், நான் போர்ச்சேவகரோடே கூடப்போய், இவன் ரோமனென்று அறிந்து, இவனை விடுவித்தேன்.
Tags அப்பொழுது அவர்கள் உரத்தசத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து
அப்போஸ்தலர் 7:57 Concordance அப்போஸ்தலர் 7:57 Interlinear அப்போஸ்தலர் 7:57 Image