Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 7:54

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 7 அப்போஸ்தலர் 7:54

அப்போஸ்தலர் 7:54
இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.

Tamil Indian Revised Version
இவைகளை அவர்கள் கேட்டபொழுது மிகுந்த கோபமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.

Tamil Easy Reading Version
இவற்றை ஸ்தேவான் கூறுவதை யூதத் தலைவர்கள் கேட்டனர். அவர்கள் மிகுந்த சினம் அடைந்தனர். யூதத் தலைவர்கள் பித்துப் பிடித்தவர்களைப்போல், ஸ்தேவானை நோக்கிப் பற்களைக் கடித்தனர்.

திருவிவிலியம்
இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள்.

Title
ஸ்தேவான் கொல்லப்படுதல்

Other Title
ஸ்தேவான் மீது கல்லெறிதல்

Acts 7:53Acts 7Acts 7:55

King James Version (KJV)
When they heard these things, they were cut to the heart, and they gnashed on him with their teeth.

American Standard Version (ASV)
Now when they heard these things, they were cut to the heart, and they gnashed on him with their teeth.

Bible in Basic English (BBE)
Hearing these things, they were cut to the heart and moved with wrath against him.

Darby English Bible (DBY)
And hearing these things they were cut to the heart, and gnashed their teeth against him.

World English Bible (WEB)
Now when they heard these things, they were cut to the heart, and they gnashed at him with their teeth.

Young’s Literal Translation (YLT)
And hearing these things, they were cut to the hearts, and did gnash the teeth at him;

அப்போஸ்தலர் Acts 7:54
இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.
When they heard these things, they were cut to the heart, and they gnashed on him with their teeth.

Ἀκούοντεςakouontesah-KOO-one-tase
δὲdethay
ταῦταtautaTAF-ta
διεπρίοντοdiepriontothee-ay-PREE-one-toh
ταῖςtaistase
καρδίαιςkardiaiskahr-THEE-ase
αὐτῶνautōnaf-TONE
καὶkaikay
ἔβρυχονebrychonA-vryoo-hone
τοὺςtoustoos
ὀδόνταςodontasoh-THONE-tahs
ἐπ'epape
αὐτόνautonaf-TONE

இணை வசனம்

Acts 5:33
அதை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனை பண்ணினார்கள்.

Psalm 35:16
அப்பத்திற்காக இச்சகம்பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள்.

Job 16:9
என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைப் பீறுகிறது, என்பேரில் பற்கடிக்கிறான்; என் சத்துரு கொடிய கண்ணினால் என்னைப் பார்க்கிறான்.

Acts 22:22
இந்த வார்த்தைவரைக்கும் அவனுக்குச் செவிகொடுத்தார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும், இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.

Luke 13:28
நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.

Matthew 25:30
பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.

Matthew 24:51
அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

Matthew 22:13
அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக்கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.

Matthew 13:50
அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.

Matthew 13:42
அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

Matthew 8:12
ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Lamentations 2:16
உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.

Psalm 112:10
துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.


Tags இவைகளை அவர்கள் கேட்டபொழுது மூர்க்கமடைந்து அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்
அப்போஸ்தலர் 7:54 Concordance அப்போஸ்தலர் 7:54 Interlinear அப்போஸ்தலர் 7:54 Image