Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 7:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 7 அப்போஸ்தலர் 7:17

அப்போஸ்தலர் 7:17
ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது,

Tamil Indian Revised Version
ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறும் நேரம் நெருங்கியபோது,

Tamil Easy Reading Version
“எகிப்தில் யூத மக்களின் தொகை பெருகியது. நமது மக்கள் அங்கு மென்மேலும் பெருகினர். (தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியைச் செயல்படுத்த வேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருந்தது)

திருவிவிலியம்
ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் நேரம் நெருங்கியபோது மக்கள் எகிப்து நாட்டில் மிகுதியாகப் பல்கிப் பெருகியிருந்தனர்.

Acts 7:16Acts 7Acts 7:18

King James Version (KJV)
But when the time of the promise drew nigh, which God had sworn to Abraham, the people grew and multiplied in Egypt,

American Standard Version (ASV)
But as the time of the promise drew nigh which God vouchsafed unto Abraham, the people grew and multiplied in Egypt,

Bible in Basic English (BBE)
But when the time was near for putting into effect the undertaking which God had given to Abraham, the people were increasing in Egypt,

Darby English Bible (DBY)
But as the time of promise drew near which God had promised to Abraham, the people increased and multiplied in Egypt,

World English Bible (WEB)
“But as the time of the promise came close which God had sworn to Abraham, the people grew and multiplied in Egypt,

Young’s Literal Translation (YLT)
`And according as the time of the promise was drawing nigh, which God did swear to Abraham, the people increased and multiplied in Egypt,

அப்போஸ்தலர் Acts 7:17
ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது,
But when the time of the promise drew nigh, which God had sworn to Abraham, the people grew and multiplied in Egypt,

Καθὼςkathōska-THOSE
δὲdethay
ἤγγιζενēngizenAYNG-gee-zane
hooh
χρόνοςchronosHROH-nose
τῆςtēstase
ἐπαγγελίαςepangeliasape-ang-gay-LEE-as
ἧςhēsase
ὡμοσενhōmosenoh-moh-sane
hooh
θεὸςtheosthay-OSE
τῷtoh
Ἀβραάμabraamah-vra-AM
ηὔξησενēuxēsenEEF-ksay-sane
hooh
λαὸςlaosla-OSE
καὶkaikay
ἐπληθύνθηeplēthynthēay-play-THYOON-thay
ἐνenane
Αἰγύπτῳaigyptōay-GYOO-ptoh

இணை வசனம்

Acts 7:6
அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள்.

Acts 13:17
இஸ்ரவேலராகிய இந்த ஜனத்தினுடைய தேவன் நம்முடைய பிதாக்களைத் தெரிந்துகொண்டு, எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்தபோது ஜனங்களை உயர்த்தி, தமது புயபலத்தினாலே அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி,

Genesis 15:13
அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியՠύகடவாய்.

Exodus 1:7
இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.

Exodus 1:20
இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள்.

Psalm 105:24
அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார்.

2 Peter 3:8
பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.


Tags ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது
அப்போஸ்தலர் 7:17 Concordance அப்போஸ்தலர் 7:17 Interlinear அப்போஸ்தலர் 7:17 Image